பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024

 திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

விளக்கம்:

 ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

பழமொழி :

Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா 

2. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சேர அரசர்கள் 

English words & meanings :

 knack - an acquired or natural skill for doing something. சாமர்த்தியம். kayak – a different type of boat used mainly by Inuit people or Eskimos. . வட துருவ எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி.

நீதிக்கதை

 செல்வந்தர்க்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது செல்வந்தர் தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து செல்வந்தர் அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.

இன்றைய செய்திகள்

19.01.2024

*இந்திய அளவில் 25 சதவீதம் இளைஞர்களால் சரளமாக இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடிவதில்லை - ஆய்வறிக்கையில் தகவல்.

* ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்படும் 
போக்சோ சட்டம் : அடுத்த கல்வியாண்டில் அமல்.

* பிரதமர் மோடி இன்று சென்னை - நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்கிறார்.

* சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம்.

*புரோ லீக் கபடி: ஹைதராபாத்தில் இன்று நான்கு அணிகள் மோதல்.

Today's Headlines

*25 percent of India's youth are unable to read even a second-grade subject fluently - reports from research.

 *  POCSO Act will be included in Class 7 Social Science
  : it comes into effect from next academic year.

 * Prime Minister Modi will inaugurate the Kalo India Youth Games 2023 at the Nehru Sports Arena in Chennai today.

 * An engine named 'Eagle' started the tunneling work for Chennai Metro Rail Phase 2 project from  Lighthouse - Boat Club.

 *Pro League Kabaddi: Four teams clash in Hyderabad today.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TET குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?

 பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கு உரிய கல்வித் தகுதியுடன் , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று போட்டித் தேர்வினை ( Competitive : Examination ) தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தி பணிநியமனம் குறித்த உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்யும் முறையினை பின்பற்றலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.

 4.இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் , மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரிடமிருந்து மேற்கண்ட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பெறப்பட்ட கருத்துருவினை பரிசீலனை செய்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கான போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதியும் , மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் மற்றும் அதனை அரசிதழில் வெளியிட உரிய ஆணை வழங்குமாறு அரசை கோரியுள்ளார்.

5. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு , அதனை ஏற்று , அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்திட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய பின்வரும் நடைமுறைகளுக்கு அனுமதியும் இவ்வாணையின் இணைப்பு 1 மற்றும் 2 ல் காணும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தும் அதனை அரசிதழில் வெளியிடவும் ஆணையிடுகிறது : - 

1705155749842_wm

1 To 3rd - Term III - EE Video TLM Collection

 IMG_20240118_063417

1 முதல் 3ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்-  தமிழ், ஆங்கிலம், கணித பாடத்திற்கான காணொலிகளின் இணைப்புகள்.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 

1 To 3rd - Term III - EE Video TLM Collection - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

4 &5th - Term III - EE Video TLM Collection

 IMG_20240118_063452

4 மற்றும் 5 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்  -தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல்,சமுக அறிவியல்  காணொலிகளின் இணைப்புகள்.

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

4 &5th - Term III - EE Video TLM Collection - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - Report Card - Specification for Printing.pdf

 பள்ளி மாணவர்களுக்கு மாதிரி Rank Card வெளியீடு...


Ennum Ezhuthum - Report Card - Specification for Printing.pdf👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News



Grama Sabha Agenda - 26.01.2024 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் கூட்டப் பொருள்

 IMG_20240112_201323

Grama Sabha Agenda - 26.01.2024 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் கூட்டப் பொருள்


Grama Sabha Agenda - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

PG TRB Exam 2024 - Study Plan

அரசுப் பள்ளிகளில் பழுதான நிலையில் உள்ள கட்டிடங்கள் விவரங்களை செயலியில் பதிவேற்ற உத்தரவு

 


1182908

அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை செயலி வழியே பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த கல்விப் பொறியாளர்களால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


இடிக்கும் பணிகள்: அதனடிப்படையில், பள்ளிகளில் பழுதான, இடிக்க வேண்டியவகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் இதர கட்டிடங்களின் விவரங்கள் பள்ளிக்கல்வி செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவையற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், இப்பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையை, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


மேலும், கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அளித்து, அதற்குரிய புகைப் படங்களையும் பதிவேற்ற வேண்டும். கூடுதலாக ஏதேனும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் எனில், அதுகுறித்த விவரங்களையும் தெரிவிக்கலாம்.


அதேபோல, மாவட்ட அளவிலான கல்வித் துறை அலுவலர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் இடிக்க வேண்டிய கட்டிடங்களின் நிலையை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை அகற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.


மேலும், இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிப் பார்வையின் போது BEO's BRTE's மாதிரி வகுப்புகள் எடுக்கலாமா? - RTI Letter

 பள்ளிப் பார்வையின் போது வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO’S) , ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) தேவைப்படின் மாதிரி வகுப்புகள் எடுக்கலாம் - ஆர்.டி.ஐ பதில் கடிதம் வெளியீடு.

IMG-20240115-WA0020_wm


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது

 

IMG_20240111_192552

மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் அரசு 


மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணைந்து TEALS ( Technology Education and Learning Support ) எனும் திட்டத்தை மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளது ! AI , Chat GPT தொழில்நுட்பங்கள் இதன்மூலம் கற்பிக்கப்பட உள்ளன முதற்கட்டமாக இந்த ஆண்டில் 14 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு , பின்னர் 100 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS Project – Re-visiting Self-Drawing Officer concept – Amendment to the Treasury Rule 22 of Tamil Nadu Treasury Code, Volume-I – Orders – Issued.

 IMG_20240111_194540

Treasuries and Accounts Department – Integrated Financial and Human Resources Management System (IFHRMS) Project – Re-visiting Self-Drawing Officer concept – Amendment to the Treasury Rule 22 of Tamil Nadu Treasury Code, Volume-I – Orders – Issued.

fin_e_17_2024.pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3- January 3rd & 4th Week Lesson Plan

 Term III Lesson Plan

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan - Download here

January - 2024

3 & 4th week 

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3- January 3rd & 4th Week Lesson Plan - T/M - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3- January 3rd & 4th Week Lesson Plan - T/M & E/M

 Capture

எண்ணும் எழுத்தும் பருவம் மூன்று வகுப்பு 4 மற்றும் 5 அலகு 2 ஜனவரி 3, 4 வாரம் தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு.

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3- January 3rd & 4th Week Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3- January 3rd & 4th Week Lesson Plan - E/M - Download here

Smart Class room allotted primary schools list ( District wise...)

 தொடக்கக் கல்வித் துறை - ஸ்மார்ட் போர்டு வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 20000 பள்ளிகளின் பட்டியல்...


Smart Class room allotted primary schools list ( District wise...)👇


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Hi tech lab allotted middle schools list ( District wise...)

 Hi tech lab allotted middle schools list ( District wise...)👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் வழங்குதல் -நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

 


IMG_20240110_093922

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  தேர்ச்சி தரநிலை அட்டைகள் வழங்குதல் -நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்.


Student Report Card has been planned to design based on the performance of the children in line with the Ennum Ezhuthum Indicators and overall development of the child including skills , attitude , etc. for all the students of classes 1 to 5 of Government schools of the State . In this context , Student Report Card was designed using principies of design thinking such that even non - literate parents can easily understand their child's progress.


 In specific , this progress card will capture learning progress of the children and these details will be linked with state EMIS to generate across the year progress cards.


 In this milieu , in the reference cited , it is recommended Rs.102.3784 lakh for development of Student Report Card for 2047568 Students of classes 1 to 5 in Government Schools as per UDISE + . The District wise allotment of fund is as follows :

2023-2024-Student Report Card - Fund release for printing - Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TRB - Annual Planner - 2024 Published

 

images(19)

2024-ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை பட்டியல் வெளியீடு.


🔰Secondary Grade Teachers ( SGT ) - April 2024

 🔰Assistant Professors in Government Arts and Science Colleges & Colleges of Education - June 2024

 🔰Tamil Nadu Teacher Eligibility Test ( TNTET ) 2024 Paper - I & II - July 2024

🔰Post Graduate Assistants  - August 2024

🔰Chief Minister Research Fellowship ( CMRF ) - September 2024

TEACHERS RECRUITMENT BOARD

 Tentative Annual Planner - 2024👇
Download here
🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNPSC - டிச.2023 துறைத் தேர்வுக்கான விடைக் குறிப்பு வெளியீடு

 


IMG_20240109_163017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் . 20/2023 , நாள் : 27.09.2023 - இன் படி அறிவிக்கப்பட்ட 152 துறைத் தேர்வுகள் கடந்த 09.12.2023 முதல் 17.12.2023 வரை கொள்குறிவகை , விரிந்துரைக்கும் வகை கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை மற்றும் புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.


 இத்தேர்வின் கொள்குறி வகை தேர்வுகளின் வினாத்தாளில் உத்தேச விடைகளுடன் ( Marked tick ) மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் 07.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 


உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் 07.01.2024 முதல் 13.01.2024 அன்று மாலை 5.45 மணிவரை விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல் , பதிவு எண் . தேர்வின் பெயர் . தேர்வு குறியீட்டு எண் , வினா எண் , அவ்வினாவின் உத்தேச விடை , அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். 


மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்யப்படும்.

 images%20(3)

தமிழக அரசு வருகின்ற  கல்வியாண்டு  ஜீன் முதல் 

6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்..


இந்த வகுப்பறைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஊராட்சி உதவியுடன் இரும்பு கேட்  அமைக்கப்படும்...


79000 ஆசிரியர்களுக்கு டேப்லெட் போன்றவைகள் விரைவில்  வழங்கப்படும்....

தொடக்கக் கல்வித் துறை  வருகின்ற கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த இருக்கிறது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு

 

மாணவர்கள் ,மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News