INCOME TAX CALCULATOR 2024 ( M.S.Excel )

 

.com/

ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிமையாக ஒரே நேரத்தில் பழைய & புதிய வரிக்கணக்கீட்டு (Old Regime, New Regime) முறைகளில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள  பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


Income Tax Calculator 2024 - Download here


இது அனைத்து வயதினருக்கும் (Employee, Senior Citizen & Super Senior Citizen) பொதுவான கணிப்பான். பிறந்த தேதியைப் பொறுத்து உங்களுக்கான வரிக் கணக்கீடு மாறுபடும். 60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் தங்களது பிறந்த தேதியை மறவாது குறிப்பிடவும்.

 

தமிழ்நாட்டின் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களைப் பொறுத்தவரை 2023 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்களை அளித்தால் போதும். தமிழ்நாடு அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் Pay Matrix படி 12 மாத Pay Drawn Particulars தானாகவே நிரப்பப்பட்டுவிடும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old Back / New Back) சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.

DA, CPS (10%), வருமான வரிக்கான 4% Cess உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிடப்படும்.


CPS பிடித்தத்திற்கு Arrear செலுத்துதல், வேறு ஏதேனும் Arrear அதற்கான Tax, பொங்கல் Bonus, Housing Loan உள்ளிட்டவற்றிற்கு அதற்குரிய மஞ்சள் கட்டங்களில் தனியே உள்ளிட வேண்டும்

 

தனியார் நிறுவன ஊழியர்கள் / மற்ற மாநில & ஒன்றிய அரசு ஊழியர்கள் தங்களுக்கான 12 மாத Pay Drawn Particulars-ஐ Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாக அளித்து வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படைத் தகவல்களுடன் மார்ச் 2023 ஓய்வூதிய விபரங்களை அளித்தால் போதுமானது. மேற்கொண்டு Pay Drawn Particulars-ல் திருத்தம் தேவையெனில், Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாகத் திருத்தி தங்களுக்கான வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.

 

 CPS / NPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில், 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக் கொள்ளும்.

HRA exemption, வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கும் தனித்தனியே Options கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.


மலைப்படி உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance Allowances உள்ளிட்டவற்றைக் கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன் மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் தனியே காண்பித்து கழித்துக் கொள்ளலாம்.


NHIS / HF தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட விரும்புவோர் அத்தொகையை அதற்குரிய மஞ்சள் கட்டத்தில் தனியே கொடுக்கவும்.


ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாத LIC, NSC உள்ளிட்ட சேமிப்புகளை அதன் மொத்தத் தொகையை காப்பீட்டு எண்ணுடன் அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.


இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு முறைகளின் படியான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் இறுதியில் தோன்றும்.


அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New Front & New Back) மட்டும் Print செய்து கொள்ளலாம்.

 

இதில் கூடுதலாக, மாதிரி Form-16 படிவமும் தனியே தரப்பட்டுள்ளது. அசல் Form-16 படிவம் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலர் (Pay Drawing Officer) வாயிலாக IT துறையிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும்.

 

நாம் பெற்றதை

ஞாலம் பயனுற

யாவருக்கும் பகிர்வோம்!

- செல்வ.ரஞ்சித் குமார்

 

இணைப்பு 

வீட்டு வாடகைப்படி அட்டவணை (G.O.Ms.No.305, Dated 13th October 2017)

HRA%20Slab





🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்...

  

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ( தொடக்கக்கல்வி ) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை சென்னை , தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி , சரிபார்த்து Excel படிவமாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ( deedeocoimbatore@gmail.com ) 05.01.2024 மாலை 4.00 க்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Eluthum - Term 3 - Arumbu , Mottu , Malar - Work Books

 3rd Term - 1,2,3rd Std - Ennum Eluthum Work books pdf Download 


Tamil Arumbu - Click here pdf


Tamil Mottu - Click here pdf


Tamil Malar - Click here pdf


English - Arumbu - Click here pdf


English - Mottu - Click here pdf


English - Malar- Click here pdf


Maths - Arumbu -T/M- Click here pdf


Maths - Arumbu -E/M- Click here


Maths - Mottu -T/M- Click here


Maths - Mottu -E/M- Click here


Maths - Malar -T/M - Click here


Maths - Malar -E/M - Click here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE - English Teacher Hand Book - Revised page Numbers ( pdf )

 

எண்ணும் எழுத்தும் ஆங்கிலப் பாடம் ஆசிரியர் கையேட்டில் இணைக்கப்பட்டுள்ள பாடநூல் பக்க எண்கள் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இச்சரியான பக்க எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

   SCERT TNEE mission


EE - English Teacher Hand Book - Revised page Numbers - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan

 

IMG_20240106_234727

1,2,3 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் முழுமைக்குமான பாடத்திட்டம். தமிழ் வழி

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனமழை - இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக இன்று ( 08.01.2024) 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு :

பள்ளிகளுக்கு மட்டும்

* நாகை- கீழ்வேளூர் வட்டம் ( பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும்..)

* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளகுறிச்சி - பள்ளிகளுக்கு மட்டும்

* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்

*ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும்

பள்ளி , கல்லூரிகளுக்கு 


*மயிலாடுதுறை  - பள்ளி , கல்லூரிகளுக்கு 

* விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

* கடலூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

*திருவாரூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு

விடுமுறை இல்லை :

திருவள்ளுர்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

9 மற்றும் 10-ம் வகுப்பு பிசி, எம்பிசி மாணவிகளுக்கு உதவித்தொகை

  

1179372

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும்10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.


இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


தலைமையாசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!

 IMG_20240107_114449

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!

 2024 - ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சென்ற 05.01.2024 . வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் எங்கள் பள்ளி , மிளிரும் பள்ளி " -சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் 2024 , ஜனவரி 8 - ஆம் தேதி முதல் ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும் . முடிவுசெய்யப்பட்டது.

 பெற்றோர்களைப் பெருமளவில் இம்முன்னெடுப்பில் பங்கேற்க செய்யவும் தலைமையாசிரியர்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

School Cleaning 08-10 Jan SPD Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS NEW UPDATE-MASS CLEANING

 IMG_20240106_180542

EMIS NEW UPDATE-MASS CLEANING


🛑எம் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் SMC உறுப்பினர்கள் உதவியடன் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்து அதன் புகைப்படங்களை


Photo Before Cleaning

▪️ *Photo During Cleaning Process

▪️ *Photo After Cleaned Places


 EMIS-தளத்தில் பதிவேற்ற வேண்டும் அதற்கான வழிமுறை👇👇👇


https://youtu.be/3nY2sD8WQHM?si=7Q1QzmLWic5l1fA1

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எண்ணும் எழுத்தும் பருவம் 3 தமிழ் வழி கணக்கு மலர் பயிற்சி நூல் 2023-2024

 

எண்ணும் எழுத்தும் பருவம் 3 தமிழ் வழி கணக்கு மலர் பயிற்சி நூல் 2023-2024

DOWNLOAD தமிழ் வழி கணக்கு மலர் பயிற்சி நூல்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Gazette No:- 384 - தொடக்கக் கல்வித்துறை பதவி உயர்வு - அரசிதழில் வெளியீடு.

 


IMG_20240105_103550

Gazette No:- 384 - தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற இயலாது!! அரசிதழ் ( Gazette notification)


🎯பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.23 படி தொடக்கத் கல்வித் துறையில் பதவி உயர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


🎯மொத்த பதவி உயர்வு நான்கு படி நிலையாக அமையும்.


 இனி இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது .


இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே.

🎯 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு .


🎯பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.


பதவி உயர்வு படிநிலைகள் 


SGT ➡️Elementary HM


▶️ -BT asst 


▶️Middle Hm ➡️BEO


பதவி உயர்வு விவரங்கள் அரசிதழில்👇

Gazette No:- 384 -  Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Public Holidays & Restricted Holiday List for the year 2024 | Tamil Nadu Government - PDF

 The Government of Tamil Nadu has released the list of public holidays and Restricted holidays for the year 2024 for the benefit of Tamil Nadu government employees, teachers and students.  Download and use the following list.

 Public Holidays & Restricted Holiday List for the year 2024 | Tamil Nadu Government - PDF👇

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இன்று (05.01.2023) SMC கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய அரசாணைகள் & கூட்டப்பொருள்

 .com/

2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் SPD-செயல்முறைகள்!!!

👉https://www.kalviseithi.net/2023/12/2024-spd.html


*SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள் - 05.01.2024

👉https://www.kalviseithi.net/2024/01/smc-05012024.html


இன்று (05.01.2023) SMC கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய அரசாணைகள்


அரசாணை -245

👉https://www.kalviseithi.net/2023/12/245.html?m=1


அரசாணை G.O-239- DATED-14.12.2023

👉https://www.kalviseithi.net/2023/12/smc.html?m=1


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

KALANJIYAM Website - Post Code & Post Occupancy Report Download Details

3rd term -Ennum Eluthum Work books

 3rd term -Ennum Eluthum Work books

Tamil Arumbu -Click here pdf


Tamil Mottu- Click here pdf


Tamil Malar -Click here pdf


English-Arumbu Click here pdf


English - Mottu Click here pdf


English- Malar- Click here pdf


Maths Arumbu -T/M- Click here pdf


Maths Arumbu -E/M- Click here


Maths Mottu -T/M- Click here


Maths - Mottu -E/M- Click here


Maths - Malar -T/M Click here


Maths - Malar -E/M Click here

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் BROAD BAND INTERNET CONNECTION வழங்கும் நிறுவனம் மற்றும் அது சார்ந்த விவரங்களை EMIS இணையத்தில் பதிவு செய்தல் வழிமுறைகள்

  தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் BROAD BAND INTERNET CONNECTION வழங்கும் நிறுவனம் மற்றும் அது சார்ந்த விவரங்களை EMIS இணையத்தில் பதிவு செய்தல் வழிமுறைகள் 👇

INTERNET CONNECTION-ELEMENTARY INSTRUCTIONS - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வரும் 6ம் தேதி பள்ளி செயல்படும்

 வரும் 6ம் தேதி அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, மெட்ரிக் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வரும் 6 ம் தேதி செயல்படும். முழு வேலை நாளாக அன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News