" எங்கள் பள்ளி , மிளிரும் பள்ளி " - சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் 08.01.2024 முதல் 10.01.2024 வரை செயல்படுத்துதல் - DSE Proceedings

 

IMG_20240104_104307

பள்ளிக் கல்வி - " எங்கள் பள்ளி , மிளிரும் பள்ளி " - சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் 08.01.2024 முதல் 10.01.2024 வரை செயல்படுத்துதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Mass Cleaning- Instructions - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நடுநிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை

 மொத்த நடுநிலைப் பள்ளிகள் 6941


*தற்போதைய HMs 5760.


தற்போது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் 1181


ஓய்வு பெறப்போவோர் விபரம்


*31.5.24 - 231 HMs


*31.5.25 - 447 HMs


*31.5.26 - 568 HMs


*31.5.27 - 624 HMs


*31.5.28 - 742 HMs


*31.5.29 - 809 HMs


*31.5.30 - 839 HMs


*31.5.31 - 653 HMs


*31.5.32 - 210 HMs


*31.5.33 - 94 HMs


*31.5.34 - 89 HMs


*31.5.35 - 99 HMs


*31.5.36 - 62 HMs


*31.5.37 - 66 HMs


*31.5.38 - 19 HMs


*31.5.39 - 32 HMs


*31.5.40 - 27 HMs


*31.5.41 - 31 HMs

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மார்ச் . 2024, பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு.

 மார்ச் . 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு  பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் ( By Transfer ) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 03.11.2023 பிற்பகல் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது .

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் - 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 03.01.2024 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in -க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பத்தாம் வகுப்புக்கு அலகுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்!

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, அலகுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தேர்வுகள் இடம்பெறவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ல் நிறைவடைகிறது. எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் நடைமுறை உள்ளதால், பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில், பின்தங்குவது தொடர்கிறது.


 குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பிளஸ் 1, பிளஸ் 2 ரிசல்ட்டில், மாநில தரப்பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.பத்தாம் வகுப்பில் மட்டும், தொடர்ந்து பின்தங்கி வருகிறது. எனவே, நடப்பாண்டில் திருப்புதல் தேர்வுகளுக்கு இடையே, அலகுத்தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்கள் தவிர, மற்ற மூன்று பாடங்களிலும், தலைப்புகள் முன்கூட்டியே அறிவித்து தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடமாக பிரித்து தேர்வு நடத்துவதால், மாணவர்களால் அனைத்து பாடங்களும் படித்து, சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்.ஜனவரி மாதத்திற்கான அலகுத்தேர்வு, நாளை (ஜன.,3ம் தேதி) துவங்கி வரும் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது.

 மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாள் பள்ளிகளுக்கு, இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதை நகலெடுத்து தேர்வு நடத்தி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதோடு, பதிவேற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அலகுத்தேர்வு நடத்துவதால், மாணவர்களால் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும். ஆனால், இதில், தமிழ், ஆங்கில பாடங்கள் இடம்பெறவில்லை.மொழிப்பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதும், அதிக மதிப்பெண்கள் பெறுவதும் அவசியம். எனவே, மொழிப்பாடங்களையும் அலகுத்தேர்வு அட்டவணையில் இணைக்க வேண்டும் என்றனர்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE - TERM - 3 , UNIT - 1 , TEACHING LEARNING MATERIALS

  Instructional material. It is any material used by the teacher to enhance the your teaching to be more comprehensive and effective in the classroom. 

fgfg

Leaving behind the conventional teaching method of teachers reading out of the lessons and student simply sitting as mere listeners need to be modified.


Teaching learning material can be human or non-human resources.To make the classrooms more effective and modern teachers must opt for audio visual tools. With the help of visualisation students tend to understand the concept of better and quickly. Better communication means a better spread of concepts.


Helpful in understanding and better learning.


Time saving as teachers can know to explain lessons through audio and videos.


Make lessons more interesting.


Make the content more comprehensible and clear.


Improved communication among teachers and learners.


PDF LINK AVAILABLE IN BELOW👇


🌷GK EE T3 UNIT - 1 TLM - TAMIL -1 | Download here


🌷GK EE T3 UNIT - 1 TLM - TAMIL - 2 - WORD WALL | Download here


🌷GK EE T3 UNIT - 1 TLM - ENGLISH | Download here


🌷GK EE T3 UNIT - 1 C- 4,5 TLM - ENGLISH (WE CAN DO IT ) | Download here


🌷GK EE T3 UNIT - 1 TLM - MATHS - TM | Download here


🌷GK EE T3 UNIT - 1 TLM - SCIENCE - T/M | Download here


🌷GK EE T3 UNIT - 1 TLM - SOCIAL SCIENCE - T/M | Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

First Revision Exam - Time Table

 பள்ளிக்கல்வி தேர்வுகள் - தேனி மாவட்டம் உதவி பெறும் / தனியார் - - அரசு / அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 10. 11 மற்றும் 12 - ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - தொடர்பாக தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். 

 10,11,12th First Revision exam 2024 Theni district Exam time table


First Revision Exam - Time Table | Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - DSE செயல்முறைகள்!!!

 அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - சம்பந்தப்பட்ட நியமன அலுவலருக்கு, முன் அறிவிப்பு (Prior Intimation) கடிதம் கொடுத்து விட்டு நேரடியாக கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை & முன் அறிவிப்பு கடிதம்!!!

வெளியிடப்பட்ட ஆண்டு: 2015👇

DSE - NO NOC to Get Passport - Download here


தகவலின் பொருட்டு....

ந.பழனிச்செல்வம்,

முதுகலை ஆசிரியர் (வணிகவியல்),

அரசு மேல்நிலைப் பள்ளி,

ஹைவேவிஸ் (மேகமலை) - 625519

தேனி - மாவட்டம்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!

DEE - Covering Letter - Download here

 MSHM State Seniority As On 01.01.2024 - Download here


01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது . இவ்வுத்தேச மாநில முன்னுரிமைப் பட்டியலை அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இம்மாநில முன்னுரிமைப் பட்டியலில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் , பிறந்த தேதி , ஒய்வு பெறும் தேதி , நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த நாள் ( முற்பகல் / பிற்பகல் ) , பணியாற்றும் மாவட்டம் , ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர் , தலைமையாசிரியர்களுக்கான EMIS ID மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரியும் பள்ளியின் UDISE code ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , இப்பட்டியலில் மேற்கண்ட விவரங்களில் ஏதேனும் திருத்தம் , சேர்க்கை , நீக்கம் ஆகியவை இருப்பின் சார்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து உரிய விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் திருத்தம் , சேர்க்கை , நீக்கம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய திருத்தம் செய்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் இறுதி மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SMC - மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான 28,000 வசதிகள் நிறைவேற்றம்

 

1177616

பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு (எஸ்எம்சி), கடந்த ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய 20 உறுப்பினர்கள் கொண்டகுழுவாக இது மாற்றி அமைக்கப்பட்டது. இந்த குழு மாதந்தோறும் கூடி விவாதித்து, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.


அதன்படி, கடந்த 14 மாதங்களில் 33,550 பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்கள் 3 லட்சத்து 61 தேவைகள் இருப்பதாக செயலி வாயிலாக பதிவு செய்துள்ளன. அவற்றை துரிதமாக நிறைவேற்ற, பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து தலைமைச் செயலர் தலைமையில் 14 பேர் கொண்ட மாநில கண்காணிப்பு குழுவை (எஸ்எல்எம்சி) தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு பள்ளிகளின் தேவைகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லதுதேவைப்படும்போது கூடி ஆலோசித்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், எஸ்எம்சி குழு சமர்ப்பித்ததில், சுமார் 28ஆயிரம் தேவைகள் வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாவட்டஅளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சுமார் 30 ஆயிரம் உடனடி தேவைகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டன.


அதாவது, 5,564அரசுப் பள்ளிகளில் நீர், சுகாதாரம், மதிய உணவு வசதிகள், வளாக கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலுக்கான தளவாட பொருட்கள், பணியாளர்கள், உதவித் தொகை, நலத்திட்டங்கள் என சுமார் 30 ஆயிரம் தேவைகள் உடனே சரி செய்யப்பட வேண்டியதாக உள்ளன. அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.


இதுவரை 26,166 தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதில் மின்சாரம் மற்றும் கட்டிடங்கள் சார்ந்த உடனடி தேவைகள் அதிகமாகும். மேலும், 1,900 தேவைகளை நிறைவேற்ற பணிகள் நடந்து வருகின்றன. உடனடி தேவைகளை நிறைவேற்றிய பிறகு, அடுத்தகட்டமாக 50 ஆயிரம் கோரிக்கைகளை நிறைவேற்ற இலக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு!

 

களஞ்சியம் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு.


IFHRMS - Kalanjiyam App Instructions - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் e-Office நடைமுறைப்படுத்துதல் - தேவைப்படும் Computers / Printers / Scanners / Connectivity குறித்த விவரம் - அரசாணை வெளியீடு!

 IMG_20240102_075213

Information Technology and Department Tamil Nadu e - Governance Agency Hardware Guidelines for Implementation of - e - Office - Approved - Orders - Issued.

அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் e-Office நடைமுறைப்படுத்துதல் - தேவைப்படும் Computers / Printers / Scanners / Connectivity குறித்த விவரம் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.30 - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருது; பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

 

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ‘ அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது , அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ .10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில் , தற்போது அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன...

IMG_20240102_194325

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6,218 அரசுப் பள்ளிகளில் தமிழ் மன்றம்: ரூ.5.59 கோடி ஒதுக்கீடு

 .com/


தமிழ் மன்ற நிகழ்ச்சிக்காக 6,218 பள்ளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் நிதி தமிழக அரசு உத்தரவு


தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொ ழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வ قام ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ றிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்- நிலைப்பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ் கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, இதற்காக மொத்தம் ரூ.5.60 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட் டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளின் நினைவாக பள் ளிகளில் செயல்படும் தமிழ் மன்றங்களை 'முத்தமிழறிஞர் கலை ஞர் தமிழ் மன்றம்' என பெயர் சூட்டி நிகழ்ச்சிகளை நடத்திட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்வித் துறை நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

 School Education - Monitoring of Welfare Schemes - Appointment of the Officers working under the control of School Education as Monitoring Officer to districts - Orders - Issued.

கல்வித் துறை நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்கள்  நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

G.O.Rt.No.546 - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED PARENTS APP NEW UPDATED VERSION AVAILABLE!

 

IMG_20231230_081413

TNSED PARENTS APP NEW UPDATED 


SMC - உறுப்பினர்களின் வருகை பதிவு செய்ய புதிய செயலி

TNSED- PARENTS - MOBILE APP- Direct Link 
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புதிய App- ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்...
👇👇👇👇👇👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Calendar - January 2024

 


2024 ஜனவரி மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி - 25.01.2024 (வி) தைப்பூசம் - அரசு விடுமுறை விடுபட்டுள்ளது.

2024 Jan School Calendar - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 வரை விண்ணப்பம்

 


1176270

மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரபல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரைநடத்தப்பட உள்ளது. விருப்பம்உள்ளவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 25-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன. 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.


விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் மார்ச் 7-ம்தேதி வெளியிடப்படும். தேர்வுக்கால அட்டவணை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011 - 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்றமின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை... Net connection

 

பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை... Net connection


அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  Broadband internet connection பெற்றவுடன் service provider (BSNL,railtel... & etc )ஐ தொடர்பு கொண்டு


1. Static IP address


2. Gateway IP


3. Network mask


பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால்  இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

Click here for latest Kalvi News 

சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம்!

 

IMG_20231229_173738

தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம்!

DSE - Anna Leadership Award - Proceedings - Download here

Click here for latest Kalvi News 

NMMS - SAT - Mathematics Important Notes