All CEOs and DEOs November Month Review Meeting - DSE Proceedings

 IMG_20231110_212959

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 24.11.2023 , 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறுதல் - கூட்ட பொருள் விவரம் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

 All CEOs meeting and DEOs meeting at Krishnagiri on  24.11.2023, 25.11.2023 & 26.11.2023 

DSE Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

RECRUITMENT OF MERITORIOUS SPORTS PERSONS IN THE DEPARTMENT OF POSTS

 IMG_20231110_232834

RECRUITMENT OF MERITORIOUS SPORTS PERSONS IN THE DEPARTMENT OF POSTS IN THE CADRES OF POSTAL ASSISTANT , SORTING ASSISTANT , POSTMAN , MAIL GUARD AND MULTI TASKING STAFF .


Online applications are invited from meritorious sportspersons who fulfills other eligibility conditions , such as , age , educational and other qualifications , etc. , for recruitment to the vacancies in following Group ' C ' posts : -


Notification - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNSED STUDENTS APP (மணற்கேணி செயலி ) New Version - 0.26

 IMG_20231111_091847

TNSED STUDENTS APP  (மணற்கேணி App) NEW UPDATE - 0.26 Date 11.11.23


What's New

Bug Fixes & Performance Improvements


App Direct Link👇

 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அறிவிப்பு.

 2023 -24 கல்விஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 20.12.2023 அன்று நடைபெறுதல் தொடர்பான பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

AIDED SCHOOL - 2023-24 DEPLOYMENT TEACHERS - REG👇

Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

UG TRB - BT / BRTE - Maths Unit 7 ( Complex Analysis ) Study Materials

 

IMG_20231109_110844

UG TRB - BT / BRTE - Maths Unit 7 ( Complex Analysis ) Study Materials👇

BT / BRTE - TRB Notification & Syllabus 2023 - Download here

TRB - UG Study Materials, Online Exams

What's New

UG TRB - BT / BRTE - Maths Unit 7 ( Complex Analysis ) Study Materials - Srimaan Coaching Centre - Download here

UG TRB - BT/BRTE - Tamil - Daily Online Test 6 ( 06.11.2023 ) - Download here

UG TRB - BT/BRTE - Tamil - Daily Online Test 5 ( 05.11.2023 ) - Download here

UG TRB - BT / BRTE - Botany Unit 1 ( Virus, Bacteria, Phycology , Mycology ) Study Materials - Srimaan Coaching Centre - Download here

UG TRB - BT / BRTE - Tamil Unit 8 ( Drama ) - Study Materials - Siragukal Exam - Download here



🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Siragukal - November Month Magazine

Screenshot_2023-11-08-19-18-31-74_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

 நவம்பர் மாத சிறகுகள் மின்னிதழ் 

இந்த பிரதியில்...


1) சமுத்ராயன்


2) முதல் உதவி 


3) ஏரோபிளேன் உருவான கதை 


4) நூல் பல கல்


5) ஆன்றோர் அறிவும் அறிவியலும்


6) அறிவியல் அறிவோம்


7) ஆங்கிலம் அறிவோம்


8) சித்திரம் பேசுதடி


9) தெரிந்து கொள்வோம்


10) எங்கள் பள்ளி! எங்கள் பெருமை


11) மாணவர்களின் மென்திறன் பகுதி

ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Siragukal - November Month Magazine - Download here 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 10.11.2023

  .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :295


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.


விளக்கம்:


உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.


பழமொழி :

Do in Rome as Romans do.


ஊரோடு ஒத்து வாழ்


இரண்டொழுக்க பண்புகள் :


1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.

2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.


பொது அறிவு :


1. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?


விடை: மூங்கில்


2. வருமான வரி என்பது


விடை: ஒரு நேர்முக வரி


English words & meanings :


 unanimous (யுனானிமஸ்)- a complete agreement ஒரே கருத்துள்ள, ஒப்புமை உடையது.unassailable(அன்அஸ்ஸைலபில்)- impossible to attack தாக்க முடியாதது


ஆரோக்ய வாழ்வு : 


அகத்தி பூ:இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும். அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்


நீதிக்கதை


 ஒரு குட்டி கதை..


கடவுள் வந்தார்...!


"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..


அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..


முதல் மனிதன் :


“எனக்கு கணக்கிலடங்கா காசும்,


பெரிய பிஸினஸும் வேண்டும்..!”


இரண்டாம் மனிதன்:


“நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”


மூன்றாம் மனிதன் :


“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”


நான்காம் மனுஷி:


“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!


உலகமே அதில் மயங்க வேண்டும்..!”


இப்படி..


இன்னும் ஐந்து பேரும்


தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!


கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!


பத்தாவது மனிதன் கேட்டான்:


“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”


ஒன்பது பேரும்


அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!


*"மனநிம்மதி, மன நிறைவு..."*


நாங்களும் அதுக்கு தானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”


கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :


“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!


நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,


பத்தாவது மனிதனைப் பார்த்து :


"நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..சிறிது நேரம் கழித்து வருகிறேன்..”


என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!


இப்போது,அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!


கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!


துடித்தது..!


அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!


நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!


தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!


அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..!


மனநிறைவு இல்லாமல் போனது..!


பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!


கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!


நாம்


*பத்தாவது* மனிதனா..?


இல்லை


*பத்தாது* என்கிற மனிதனா..?


முடிவு எடுங்கள்..


*எண்ணும் எண்ணங்களே..* 


*உங்களைத் தீர்மானிக்கும்..!!*


*இனிமையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிழ்ச்சியுற்று வாழ பேராசை என்பதை ஒழித்து மனநிம்மதி என்ற விலைமதிப்பற்ற செல்வம் பெற முயலுங்கள்


இன்றைய செய்திகள் - 10.11.2023


*பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடக்கம்.


*டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்; ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

* பாராளுமன்றத்திற்கு ஏப்ரலில் தேர்தல்; தமிழகத்தில் ஓட்டுப்பதிவை ஒரே கட்டமாக நடத்த முடிவு. 


*டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்.


*டபிள்யூபிஎல் 2024  ஏல தேதியை அறிவித்தது பிசிசிஐ.


Today's Headlines


*Winter Session of Parliament begins on 4th December.


 * US Defense Secretary arrives in Delhi;  Welcomed by Rajnath Singh

 *Elections to Parliament in April;  It has been decided to conduct the polling in Tamil Nadu in a single phase.


 * Plan for artificial rain to reduce air pollution in Delhi.


 *BCCI announced WBL 2024 auction date.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

JEE-MAIN EXAM எழுத விருப்பம் தெரிவித்துள்ள மாணவர்களின் பெயர்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து SPD செயல்முறைகள்

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.


 அதன்படி , இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொறியியல் நுழைவுத் தேர்விற்கான ( JEE.MAIN ) விண்ணப்பங்கள் 01.11.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து , முதன்மை பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்க விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை 08 : 11.2023 க்குள் பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் / உயர்கல்வி வழிகாட்டி . ஆசிரியர்கள் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 குறிப்பு : கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலும்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

18.11.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 Local%20holiday

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

2nd Mid Term Time Table 2023 - Download

 2nd Mid Term Time Table 2023 

IMG_20231108_071512


2nd Mid Term Time Table 2023 | Chennai District | Mr. Vinod Prasath - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

1 - 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத CRC பயிற்சி தேதி மாற்றம்.

 1 - 5th | CRC Date Changed 

.com/

18.11.2023 அன்று நடைபெறுவதாக இருந்த CRC (1-3 வகுப்பு) meeting 25.11.2023 அன்று நடைபெறும்.

அதே நாளில் 4 - 5 வகுப்புகளுக்கும் நடைபெறும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஐயங்களும்- அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெறும்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Teachers Retirement Abstract for the Academic Year 2023-24 As on 31.10.2023 ( District wise )

 .com/

Directorate of Elementary Education , Chennai - 6 . 

Teachers Retirement Abstract for the Academic Year 2023-24 As on 31.10.2023

District wise

Source : EMIS👇

List - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum | 4th & 5th - Term 2 Video Study Materials

 4 முதல் 5ஆம் வகுப்பு - இரண்டாம் பருவ பாடத்திற்கான காணொலிகளின் இணைப்புகள் அலகு  வாரியாக பாடவாரியாக


Ennum Ezhuthum | 4th & 5th - Term 2 Video Study Materials 

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

1 - 5th Std FA ( b ) Instructions - TN EE MISSION

 IMG-20231107-WA0006

வளரறி மதிப்பீடு ஆ

தற்போதைய இரண்டாம் பருவத்தில் 2 வளரறி மதிப்பீடுகள் மட்டுமே இணைய வழியில் செய்ய வேண்டியிருக்கும்..

வகுப்பு 1-3

தற்போது
நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை முதல் வளரறி மதிப்பீடு..

இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 17 இல் துவங்கும்....

வகுப்பு 4 -5
 
முதல் வளரறி மதிப்பீடு நவம்பர் 8 இல் துவங்கும்..

இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 29 இல் துவங்கும்...

முதல் மூன்று பாடங்கள் முடிவடைந்த பிறகு,  மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் மாதத் தேர்வினை முடித்துக் கொள்ளலாம்.. 

TN EE MISSION


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

எண்ணும் Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாமா? - பள்ளிக்கல்வி இயக்கக RTI தகவல்!!!

 .com/

எண்ணும் Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்ற தகவல் RTI  மூலமாக ஆசிரியர் திரு முருகேசன் என்பவர் பெற்றிருந்தார். தற்போது அதை நடைமுறைக்கு அனுமதிக்காத தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு RTI கடிதம் அனுப்பியதில் SCERT பதில் அளிக்க உத்தரவிட்டு RTI பதில் அவருக்கு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

RTI Application Letter - Download here

DSE  to  SCERT:- உரிய  நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தல்.

"Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - RTI.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News