Then Chittu Magazine Collections
October 2023 - Then chittu Magazine ( Date : 01.10.2023 to 15.10.2023 ) - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
Then Chittu Magazine Collections
October 2023 - Then chittu Magazine ( Date : 01.10.2023 to 15.10.2023 ) - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
6 To 10th Handling Teacher's - October CRC Training Schedule - SCERT Proceedings - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளிக் கல்வித் துறை - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள் , சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்
DSE & DEE Proc for School cleanliness Proceedings - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CRC) - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
6 To 10th Handling Teacher's - October CRC Training Schedule - SCERT Proceedings - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
27047 பள்ளிகளுக்கு -3, 6மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SEAS) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் இணைப்பு பள்ளிகளின் விவரம்
It has been planned to conduct the State Educational Achievement Survey ( SEAS ) , 2023 for the sampled students of sampled schools of grades 3 , 6 and 9 in all districts on 3rd November , 2023. In this regard , the following personnel are to be involved responsibilities are also furnished .
State Educational Achievement Survey (SEAS), 2023- Identification of Personnel and Their Roles and Responsibilities- Sent Reg ...
இணைப்பு
SPD Proceedings - Click here
School Details - Click here
Students Details - Click here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளிகளில் இறைவணக்க நேரத்தின்போது வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். வரும் 11-ம் தேதி முதல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.
பெரும்பாலும் வெண்புள்ளிகள் 13 வயதில இருந்து 40 வயதுக்குள்ளதான் தொடங்கும். பள்ளியில படிக்கும் மாணவனுக்கு வெண்புள்ளி வரும்போது டீன் ஏஜ்ல இருப்பான். அந்த வயசுல வெண்புள்ளிகள் பற்றின உண்மைகள் தெரியாததுனால, தடுமாற்றத்தால மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கு. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அவங்களுக்கோ, சக மாணவர்களுக்கோ, உறவினர்களுக்கோ வெண்புள்ளி வந்தால் இயல்பாகவே இதைப் புரிஞ்சுக்க முடியும். மன உளைச்சலில் இருந்து வெளியில் வர முடியும்.
ஒரு மாணவன் 10 பேர்கிட்ட இந்தத் தகவலைக் கொண்டுபோய் சேர்க்கணும் என்பது எங்கள் நோக்கம். இதன் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடியும். வெண்புள்ளி இருக்கிறவங்களுக்கு என்னதான் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினாலும், மற்றவங்க விமர்சனங்கள் அவங்களைப் பாதிக்குது. இதனால் வெண்புள்ளி இருக்கிறவங்க இயல்பாகவே வெளியே போகத் தயங்கும் நிலை இருக்கு. இந்தச் சூழ்நிலையை மாற்றி வெண்புள்ளி இருக்கிறவங்களும் இயல்பாக வெளியில் செல்லும் நிலையை ஏற்படுத்தணும்.
உலகம் முழுக்க ரெண்டு சதவிகிதம்பேர் வெண்புள்ளி பாதிப்பில் இருக்கிறதாகவும். இந்தியாவில் இதன் எண்ணிக்கை நான்கு சதவிகிதம் இருப்பதாகவும் சொல்றாங்க. இந்த மக்களுடைய மன நலனைப் பாதுகாக்க இந்தப் பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
Department of Treasuries and Accounts IFHRMS Modules and Sub Modules- recent updates- Advisory 1/2023 -communicated - Reg
This is to inform that the following advisory is being issued to ensure error free efficient and user friendly transactions in Integrated Finance and Human Resources Management System ( IFHRMS ) .
advisory Letter - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
EE - Training Quiz & Feedback - Direct Link
Click Here - CPD Training Feedback - Direct Link
Click Here - CPD Training Quiz - Direct Link
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024
October - 2023
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
Opening of National Scholarship Portal ( NSP ) for AY 2023 24 under National Means - cum - Merit Scholarship Scheme ( NMMSS ) Information communicated for necessary action - Reg
DSE - NMMSS Online Entry Reg - Download here
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் "கலைத் திருவிழா போட்டிகள் 2023-24" நடத்துதல் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு
மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 03.10.2023
Approved_Kalaithiruvizha proceedingsf 2023-24 | Download here
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு (2023ஆம் ஆண்டு) வினாத்தாள் வெளியீடு!
ESLC 2023 Question Paper - Download here
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது .
Order - Click here
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.15 - Download here
🔻🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம் வெளியீடு - DSE நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!
DSE - Education Advance Application - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
விளக்கம்:
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
பழமொழி :
Desire is the root of all evil
ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.
2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.
பொன்மொழி :
பலவீனமானவன் பிறரை மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம் மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?
விடை: சார்ஸ் டார்வின்
2. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?
விடை: நண்டு
English words & meanings :
dias (டயஸ்) - a raised platform பேச்சு மேடை: sewers (சிவெர்ஸ்- a channel for carrying waste water சாக்கடைக் குழாய்.
ஆரோக்ய வாழ்வு :
ரோஜா: ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.
அக்டோபர் 04 இன்று
சுப்ரமணிய சிவா அவர்களின் பிறந்தநாள்
அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள்
திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்
உலக விலங்கு நாள்
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது .
ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.
மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார். அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?
அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.நான் எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.
மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள். இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர்.
காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள்.
நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.
இன்றைய செய்திகள் - 04.10.2023
*19 அடி உயரம் அம்பேத்கர் சிலை: அமெரிக்காவில் அக்டோபர் 14 திறப்பு.
* சென்னை ஐ.சி.எப் சார்பில் புதிய 10 வந்தே பாரத் ரயில்கள் : பெங்களூருவில் மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகின்றது.
*அடுத்தடுத்து மூன்று முறை 4.1 ரிக்டர் அளவு தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்.
* இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் டெங்கு உயிரிழப்பு 1006 : நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள்.
*ஆசிய விளையாட்டுப் போட்டி: பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
* ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார்.
Today's Headlines
*19 feet tall Ambedkar statue: October 14 unveiling in USA.
* New 10 Vande Bharat trains by Chennai ICF: Prototype for it is being prepared in Bengaluru.
*Nepal has been hit by three successive 4.1 magnitude earthquakes. It shook Nepal
* Dengue death toll 1006 in India's neighboring country Bengal: Wards are overflowing with patients.
*Asian Games: India won the women's hockey with a score of 13-0.
* Asian Games: Indian athlete Preeti Pawar wins bronze in boxing.
Prepared by
Covai women ICT_போதிமரம்
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை
தொடக்கப் பள்ளிகள்
03.10.2023 &04.10.2023
Today's Status
Fully Not Working
Reason: Others
Staff Attendance
👉1-3 Handling Teachers
TR
👉 4 & 5th Handling Teachers
P or As usual Method
Students Attendance
👉பதிவிடத் தேவையில்லை.
👉🏼இதேபோன்று....
05.06.2023 & 06.06.2023
4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.
நடுநிலைப் பள்ளிகள்
Today's Status
Partially Working
Select Classes Working Today - VI,VII & VIII
Reason: Others
Staff Attendance
👉 1-3 Handling Teachers
TR
👉 Other Teachers
P or As usual Method
Students Attendance
6,7 & 8 ஆம் வகுப்பு
ஆசிரியர்கள் மட்டும்
தங்களது வகுப்பு
மாணவர்களுக்கு
பதிவிட வேண்டும்.
Click here to join whatsapp group for daily kalvinews update