%20(6).jpeg)
இந்திய அறிவியல் கழகம் Indian Institute of Science (IISC)திருக்குறள் :பால் :அறத்துப்பால்இயல்:துறவறவியல்அதிகாரம் : புலால் மறுத்தல்குறள் :253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம்.விளக்கம்:படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்லபழமொழி :Brids of same feather flock togetherஇனம் இனத்தோடு சேரும்.இரண்டொழுக்க பண்புகள் :1. பெரியோர் ,...