School Morning Prayer Activities - 10.07.2023

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.23திருக்குறள் :பால் :அறத்துப்பால்இயல்: இல்லறவியல்அதிகாரம்: ஒப்புரவறிதல்குறள் :211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு.விளக்கம்:கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.பழமொழி :A single swallow can not make a summerதனி மரம் தோப்பாகாது.இரண்டொழுக்க பண்புகள் :1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர்...

எண்ணும் எழுத்தும் வகுப்பு-1,2,3 பாடக்குறிப்பு

எண்ணும் எழுத்தும் Class-1,2,3 அலகு -1Tamil medium - Click Here English medium - click here12 அலகு ஒரே தொகுப்பாக Click here  அலகு -2Tamil Medium - Click Hereஅலகு -3Tamil Medium Click hereஅலகு -4Tamil Medium - Click HereEnglish Medium - Click H...

காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள்: முக்கிய அறிவிப்பு!

 தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1,000 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பதவி உயர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது. அதன்படி, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்களையும் அதுபோல 17ஏ, 17பி பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல,...

மாணவர்களின் உடல்நலம் குறித்து அடிப்படை தகவல்களை திரட்டுதல் - TNSED செயலியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

 COSE PROCEEDINGS, Health & Wellbeing TNSEDCollection of Basic Information on Health of Students - Directed by State Planning Director to upload details on TNSED app பள்ளிக் கல்வி பள்ளி மாணவர்களின் உடல்நலம் பேணுதல் - தேசிய சுகாதார இயக்கம் - RBSK அடிப்படை விவரங்கள் திரட்டுதல் TNSED SCHOOL APP செயலியில் விவரங்கள் பதிவிடக் கோருதல் சார்பு.தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுடைய உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை இளம் வயதிலேயே கண்டறிதல் மற்றும் தேவையான மருத்துவ...

Final Subject Wise Name List - Direct PG Through TRB - Year 2003!

 Final Subject Wise Name List - Direct PG Through TRB - Year 2003 Download file - Click hereClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

CRC Training 08.07.2023 - Quiz & Tentative Answer Key...

 CRC Training Quiz & Tentative Answer Key...https://forms.gle/rd9RitPVbmc2VuKB9Tentative Answer Key...Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள்

 முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள் Alumni Forum – Information to be uploaded on EMIS website - Download hereClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

01.01.2023 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமை பட்டியல்

 01.01.2023 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமை பட்டியல் HS HM and PG name list  06.07.2023 - Download hereClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...Dir proceedings - Download hereClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

6 - 12th மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச கால அட்டவணை

 சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சென்னை பள்ளிகள் , / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை சிறப்பு மற்றும் Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவ்விவரத்தினை அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அலுவலர்கள் அனுப்பிவைக்குமாறு...

CRC Meeting 08.07.2023 - Training Schedule & PPT Modules

  CRC Meeting 08.07.2023 - Training 1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - கால அட்டவணை - Download hereஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி ( CPD Training ) 2 - மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி - PPT - Download here1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டம் - PPT - Download here1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான ஆசிரியர்களுக்கான...

School Morning Prayer Activities - 07.07.2023

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.23திருக்குறள் :பால் :அறத்துப்பால்இயல்: இல்லறவியல்அதிகாரம்:தீவினையச்சம்குறள் :210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.விளக்கம்:வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்.பழமொழி :A rolling stone gathers no mossஅலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.இரண்டொழுக்க பண்புகள் :1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே...

TRB - Direct PGs - Subject Wise Name List as on 06.07.2003

 TRB - Direct PGs - Subject Wise Name List - Download hereClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 4 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024Term 1 Lesson PlanJuly 2023Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 4 Lesson Plan - T/M - Download hereEnnum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 4 Lesson Plan - E/M - Download hereJune 2023Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 3 Lesson Plan - Download hereClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்: பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு

 பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்நாளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி நடப்பு கல்வியாண்டில் வரும் ஜூலை 15-ம் தேதியன்று...

ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு நீட்டிப்பு

 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.    ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு 05.07.2023 அன்று முடிவடையிருந்த நிலையில் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வருகின்ற 10 ஆம் தேதி வரை  மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வருகின்ற பத்தாம் தேதிக்குள் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - TNSEDClick here to join whatsapp group for daily kalvinews update Click here for latest...

அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு...

 அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் தேதியினை கல்வி தகவல் மேலாண்மையில் ( EMIS online ) பதிவேற்றம் செய்ய ஏதுவாக 14.07.2023 வரை நீட்டித்து ஆணை வழங்கப்படுகிறது . கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கலாகிறது.Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi N...