பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
DSE - Mutual Transfer Counselling Instruction - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
DSE - Mutual Transfer Counselling Instruction - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு :
Click here to join whatsapp group for daily kalvinews update
SMC கூட்டம் 23.06.23 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
SMC Meeting SPD Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
📌மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் இதர விலையில்லா பொருட்களின் (Uniform, Bag, etc.) விவரத்தினை TNSED Schools App - Class Teacher's Login-இல் Schemes Module- இல், உடன் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
➡️ இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கக் காணொளி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
👇Video Link 👇
குறிப்பு:
தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வகுப்பு ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிரவும். நன்றி
- EMIS Team
Click here to join whatsapp group for daily kalvinews update
முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
PG Teachers - CRC Training Classes - Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை!
CoSE - Tamil Handwriting Competition - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.06.23
Click here to join whatsapp group for daily kalvinews update
4,5-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் :
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.23
Click here to join whatsapp group for daily kalvinews update
ஜூன் 2023 டைரி 2023-2024 கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி..
12-06-2023....6-12 வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு
14-06-2023 -- 1-5 வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு
17.06.2023- சனிக்கிழமை --- CPD training
(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)
6-10 வகுப்பு ஆசிரியர்கள் CPD training தேதி விரைவில் அறிவிக்கப்படும்...
19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை- தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)
26.06.2023- திங்கள் கிழமை அர்பா---(RL)
Click here to join whatsapp group for daily kalvinews update
தேன்சிட்டு | 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு
Then Chittu - 01-15 June 2023 Magazine - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!
தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும்.
மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..
Click here to join whatsapp group for daily kalvinews update
2023-2024- Mutual transfer Application - Option avail in Emis portal
Click here to join whatsapp group for daily kalvinews update
6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
Click here to join whatsapp group for daily kalvinews update
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவா் 2014-இல் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டாா்.
இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டதன் பேரில், 2017-இல் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஜேசுபிரபா தனது பணி நியமனத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரித்து, சம்பளப் பாக்கி, பணப் பலன்களை வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தாா். அப்போது, அவரது பணி நியமனத்தை 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறையின் செயலா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆா்.தாரணி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பணி நியமனங்கள் அந்தந்த மறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையாக பதிவேட்டை பராமரித்து வருகின்றன.
இந்தக் கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவா்கள் விவரங்களை ஆராய்ந்தால், அவா்கள் ஒரே மதத்தைச் சோ்ந்தவா்களாகவோ, அதே மதத்தில் உள்ள ஒரு பிரிவினராவோ இருப்பா்.
கல்வித் துறை, உபரி ஆசிரியா் பிரச்னையை சந்தித்து வருகிறது. ஆனால், இது போன்ற கல்வி நிறுவனங்கள், தங்களது பள்ளியில் ஒரு காலியிடம் ஏற்பட்டால் கூட உடனடியாக நிரப்பி விடுகின்றனா். அவா்கள் மற்றொரு பள்ளியில் உபரி ஆசிரியா்கள் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை.
எனவே, வரும் காலங்களில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்றே ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி சிறுபான்மை கல்வி நிறுவனம் அனுப்பும் பரிந்துரைகளை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. அதாவது, ஆசிரியா் நியமன ஒப்புதல் தொடா்பாக கல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரை கிடைக்கப் பெற்றால், அதன் மீது 10 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிலும், அமா்வு உத்தரவிலும் தலையிட வேண்டியதில்லை. மறுசீராய்வு மனு முடித்து வைக்கப்படுகிறது என்றனா்
Click here to join whatsapp group for daily kalvinews update
Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 2 Lesson Plan - Download here
********************************
Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024
Click here to join whatsapp group for daily kalvinews update
கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.
Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Kind attention to all,
_Teachers who have been deployed or transferred in this counselling - their profiles are currently being moved to their new schools. Their profile should reflect in the new schools by tonight itself.
- STATE EMIS TEAM
Click here to join whatsapp group for daily kalvinews update