மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!
மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!
Instructions - Download here...
Click here for latest Kalvi News
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.23
திருக்குறள் :
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பொறை உடைமை
குறள் : 156
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
பொருள்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் என பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
பழமொழி :
He who eats crumbs will live a hundred years.
நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம்.
2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.
பொது அறிவு :
1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
அட்மிரல் .
2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?
பமீலா தேவி.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.
எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.
கணினி யுகம்
மார்ச் 15
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
Click here for latest Kalvi News
Then chittu Monthly Magazine - March 2023
பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட மார்ச் மாத தேன் சிட்டு மாத இதழ்
March - Then chittu Monthly Magazine - Download here
Click here for latest Kalvi News
Kalvi Siragugal - Magazine - Edition-1
தர்மபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக புதிதாக துவங்கப்பட்டுள்ள ''கல்வி சிறகுகள்'' என்ற மாதாந்திர மின்னிதழ்
Kalvi Siragugal - Magazine - Edition-1.pdf - Download here
Click here for latest Kalvi News
மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் & தமிழ் கதை சுருக்கம்
மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் & குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & தமிழ் கதை சுருக்கம்
Children's Movie - DSE Proceedings & Movie story - Download here
Click here for latest Kalvi News
101 Chodyangal - School Children's Move - Direct Link
101 Chodyangal - School Children's Move - Direct Link
Children's Move - Dir Proceedings - Download here
Click here for latest Kalvi News
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்
* TAMIL NADU LEAVE RULES , 1933
* TAMIL NADU GOVT.SERVANTS CONDUCT RULES , 1973
* TAMIL NADU CIVIL SERVICES Discipline & Appeal ) Rules , 1955
Click here for latest Kalvi News
ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest Kalvi News
TNSED School App தொடர்பான technical issues இருந்தால் தொடர்பு கொள்ளவும் - EMIS Team
Kind Attention to all
FA(B) Assessment தொடர்பான technical issues இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி அல்லது ஆசிரியர் 14417 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு complaint book செய்தால் தங்களுடைய இடர்பாடு சரி செய்து தரப்படும்.
- State EMIS support team
Click here for latest Kalvi News
TNSED NEW UPDATE - View Leave Rules in PDF
TNSED NEW UPDATE
View Leave Rules in PDF
விடுப்பு விதிகளை TNSED Schools Mobile App-யில் PDF ஆக அறிந்து கொள்ளுதல்.......
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் கற்றலை பள்ளிகளில் கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் - மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துதல் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் – தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Ennum Ezhuthum Celebration Proceeding - Download here
Click here for latest Kalvi News
SHAALA SIDDHI -2022-23 web portal open now
SHAALA SIDDHI -2022-23 web portal open now
Shaala Siddhi website-ல் LOGIN செய்து தங்கள் பள்ளி சார்ந்த அனைத்து Domains UPDATE செய்வதற்கான வழிமுறை
அனைத்து DOMAINS மற்றும் Action School Improve Plan பூர்த்தி செய்யப்பட்ட பள்ளியின் மாதிரிப் படிவம்.
Click here for latest Kalvi News
பல்வேறு உயர்கல்வி சேர்க்கைக்கு நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
பல்வேறு உயர்கல்வி சேர்க்கைக்கு நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
Entrance Exams March 2023 - SPD Proceedings - Download here...
Click here for latest Kalvi News
பிறப்பு முதல் இறப்பு வரை அரசு ஆவணங்கள் / சேவைகள் வழிகாட்டி கையேடு
மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள்
தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கூட்டக்குறிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Assessment circular - phase 3.pdf - Download here...
Click here for latest Kalvi News
பொதுத் தேர்வுகள் - 2023 | ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு!
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு!
Public Exam List - Download here...
Click here for latest Kalvi News
பள்ளி மானிய தொகையின் பயன்பாட்டு சான்றிதழ் படிவம்
Click here for latest Kalvi News
அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை
அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை
[OBC NON - CREAMY LAYER சான்று பெற குடும்ப ஆண்டு வருமானம் விவசாயம் மற்றும் மாத ஊதியத்தை சேர்க்காமல் பிற ஏனைய வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் மாத ஊதியத்தின் மூலம் கிடைக்கும் தொகை குடும்ப வருமானத்தில் சேராது. VAO குழப்பினால் மேலே பதிவிடப்பட்ட ஆணையை காண்பியுங்கள்.
மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மத்திய அரசின்(வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில்) இட ஒதுக்கீடு 27% கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து OBC சான்று பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான அரசு கடிதம்.]