பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022
Team Visit Google Form for Primary And Middle School
Team Visit Google Form for Primary And Middle School
Click here to join whatsapp group for daily kalvinews update
கலைத் திருவிழா - Students Entry in EMIS Portal
கலைத் திருவிழா
📚Students Entry in EMIS Portal
கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்களை *Emis இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி* தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது
Steps to update the students list👇
School Login ---> School ---> Competition --> Programs ---> Select Program ---> Class ---> Type of Competition ---> Select Event ---> Category ---> Types of Event ---> Add Participants ---> Select ✅ Students ---> Submit
Click here to join whatsapp group for daily kalvinews update
New Medical certificate & Medical fitness Form
மருத்துவ விடுப்பிற்கான மருத்துவ சான்று பெறுவது தொடர்பாக புதிய நடைமுறைகளை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அறிவித்துள்ளது...! புதிய Medical certificate & Medical fitness படிவம் வெளியீடு
இனி Blood test ECG போன்ற test அவசியம். Out patient என்றாலும் ஆஸ்பத்திரி வரிசை பதிவு எண் அவசியம்
New Medical certificate & Medical fitness Form - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Ennum Ezhuthum - THB English book தமிழாக்கம்
EE THB English book தமிழாக்கம்.
Google translate மூலம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது....
Click here to join whatsapp group for daily kalvinews update
Ennum Ezhuthum Lesson Plan- November 4th Week Lesson Plan
Ennum Ezhuthum - November 4th Week Lesson Plan - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு.
Click here to join whatsapp group for daily kalvinews update
Hi Tech Lab மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் சார்ந்து CoSE & SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
சிறப்பு ஆசிரியர்: தேர்ச்சி விபரம் வெளியீடு
சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்ச்சி பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் மற்றும் சமூக பாதுகாப்புத்துறைக்கு, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2017ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள், 2018ல் வெளியிடப்பட்டு, 2020ல் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூடுதல் இடங்களுக்கான தேர்ச்சி பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வை காண நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 5-ம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
CoSE - Mission Eeyarkai - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
NOMINAL ROLL - PHOTO/PASS BOOK விவரங்கள் - EMIS இணையத்தில் UPDATE செய்வது எப்படி?
Nominal Roll can be updated for classes 10, 11 and 12 in School Login.
Click here to download pdf file
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2022
திருக்குறள் :
குறள் : 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள்:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
பழமொழி :
Do well and have well.
நல்லதைச் செய்து நல்லதைப் பெறு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியம் என்றாலும் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.
2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது. --பெஞ்சமின் பிராங்க்ளின்
பொது அறிவு :
1. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா எது ?
ஹட்சன் விரிகுடா.( பரப்பு 317, 500 ச.மைல்).
2. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?
ரஷியா.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
உடலில் நார்ச்சத்து நன்றாக இருப்பதால் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. நாவல் விதை பொடியை சாலட், பால் மற்றும் சாறுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
NMMS Q
நவம்பர் 18
நீதிக்கதை
இன்றைய செய்திகள்