2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். 2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:.
எண்ணும் எழுத்தும் - மழை விடுமுறையில் எவ்வாறு நடத்த வேண்டும் - மாநில கருத்தாளர் திருமதி கீதா அவர்களின் தெளிவான விளக்கம்
எண்ணும் எழுத்தும் நடைமுறையில் ஏதேனும் மழை போன்ற இடர்வரின் எதையும் நிறுத்தாமல் அல்லது தாண்டி செல்லாமல் சரியாக அதாவது முறையாக செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒலிப்பதிவு
மாநில கருத்தாளர் திருமதி கீதா அவர்களின் தெளிவான விளக்கம்
👇👇👇👇👇👇👇👇
Click here to download voice msg file
பண்பாடு, கலாசாரம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழர் பண்பாடு குறித்து, தொல்லியல் துறை வழியே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, மாதந் தோறும் பல்வேறு வகை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த வரிசையில், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இதற்கு, வருவாய் மாவட்ட வாரியாக, தலா, 40 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், 1,460 பேருக்கு, தொல்லியல் துறையின் நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிக்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பண்டைய தமிழர் நாகரிகம், கலாசாரம், வாழ்வு முறை, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை, மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, வரலாறு பாடங்களில் தொல்லியல் சார்ந்த கருத்துகள் இந்த பயிற்சியில் இடம்பெறும்.
மேலும், எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் விளக்கப்படும் என, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இஸ்ரோவின் கல்வி திட்டத்தில் அரியலூர் அரசு பள்ளி மாணவர்
இஸ்ரோவின் விண்வெளிக் கல்வித் திட்டத்தில் பங்கு பெற அரியலூர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா உட்பட 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்றுமுதல் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும்கொண்டாடும் விதமாக, இஸ்ரோ 75 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தைசெயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், ‘அகஸ்தியர்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5,000 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர். சிவதாணு, செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்கள் இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. நிலையங்களில் நேரடியாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் இன்று (நவ.2) பங்கேற்க உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
அடுத்து அரசு பள்ளிகளுக்கு வருகிறது STEM AMBASSADOR திட்டம்!!!
அடுத்து அரசு பள்ளிகளுக்கு வருகிறது STEM AMBASSADOR திட்டம்!!!
புதிய கல்விக் கொள்கையின் அடுத்த நிகழ்வு.
STEM ஒவ்வொரு 20 நடுநிலைப்பள்ளிகளுக்கும் ஒரு தன்னார்வலர் நியமனம்.
அவர் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒரு பள்ளியில் அடிப்படையான 30 அறிவியல் சோதனைகள் செய்வார்கள்.
அதை STEM App ல் பதிவேற்றம் செய்வார்.
அவர்களின் பெயர் STEM தன்னார்வலர் அல்ல.
அவர்களின் பெயர் STEM AMBASSADOR .
அவர்களுக்கு ஊதியம் அரசு தந்துவிடும்.
👇👇👇👇
STEM - District Level Instructions - Download here
Std 3 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Topic : Std 3 - Term 2 - FA (b) - All Subjects - Surya
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Surya Publications
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file
----------------------------------------------------------------------------------------------------------------------
Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Click here to Join WhatsApp group for Daily kalvi news
Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Topic : Std 1 - Term 2 - FA (b) - All Subjects - Surya
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Surya Publications
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news
4ஆம் வகுப்பு தமிழ் அலகு 2 எல்லோரும் இப்படியே இருந்துவிட்டால் DICTATION WORDS
4ஆம் தமிழ் அலகு 2 எல்லோரும் இப்படியே இருந்துவிட்டால் DICTATION WORDS
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை நவம்பர் 3வது வாரத்தில் துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Ennum Ezhuthum - November 2nd Week Lesson Plan ( Module - 4 )
Ennum Ezhuthum - November 2nd Week Lesson Plan ( Module - 4 )
Ennum Ezhuthum - November 2nd Week Lesson Plan - Download here
School Morning Prayer Activities - 04.11.2022
கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்
Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya
Topic : Std 2 - Term 2 - FA (b) - All Subjects - Surya
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Surya Publications
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file
4th STANDARD TERM II ALL SUBJECTS ALL UNIT FA(B) ACTIVITIES WORKSHEET (PDF) | 4 ஆம் வகுப்பு பருவம் 2 அனைத்துப் பாடங்கள் அனைத்து அலகுகளும் வளரறி மதிப்பீடு (ஆ) செயல்பாடுகள் பயிற்சித்தாள்கள்
தமிழ் :
6th To 10th - 2nd Mid Term - Time Table & Exam Portions
நவம்பர் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வரும் நவம்பர் 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வருகின்ற நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
SCERT - Carrier Guidance Training
உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உண்டு, உறைவிடப் பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
Click Here to Download - SCERT - Carrier Guidance Training - Proceedings - Pdf
கனமழை காரணமாக இன்று (3.11.22) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டம்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.11.2022
கனமழை காரணமாக இன்று(02.11.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்
கனமழை காரணமாக
* சென்னை
* திருவள்ளூர்
* வேலூர் ( பள்ளிகளுக்கு )
* இராணிப்பேட்டை
* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )
* விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்)
ஆகிய மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (02.11.22) விடுமுறை அறிவிப்பு
ENNUM EZHUTHTHUM| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 1,2,3 |CLASS 1,2,3| ENG | EP 01|T2 | KALVI TV|
ENNUM EZHUTHTHUM| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 1,2,3 |CLASS 1,2,3| ENG | EP 01|T2 | KALVI TV|
The teacher introduces the basic expressions in conversation
ENNUM EZHUTHUM|எண்ணும் எழுத்தும் | T2| ENG|CLASS 1,2,3 |வகுப்பு 1,2,3| EP 02| KALVI TV |
The teacher introduces the basic expressions in conversation.
👉🏻Click here to Join WhatsApp group for Daily kalvi news
EE TAM| EP 11|. எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3|CLASS 1,2,3.|KALVI TV|.
பாடல்கள் வழியாக பாடங்களை மாணவ்ர்கள் கவனிக்கவும், ஆர்வமூட்டவும், கதைகள் சொல்லியும் ,எழுத்துக்கள் எழுதி மாணவர்கள் உச்சரிப்புடன் எழுத வைத்தல் பற்றியும் ஆசிரியர் இப்பகுதியில் மிக தெளிவாக விவரிக்கிறார்.
TAM EP 10| எண்ணும் எழுத்தும் |ENNUM EZHUTHUM| KALVI TV|
மாணவர் ஆசிரியர் உரையாடல் மாணவர்களின் மன உணர்வை வெளிப்படுத்த செய்தல். ஒருமை, பன்மை, திட்டமிட்ட செயல்பாடு ,திட்டமிட்டு செய்யும் துணைகருவிகள் , மாணவர் நடிப்பு திறன் வெளிப்பாடு மாணவர் தமக்குரிய தவறுகளை தாமே திருத்துதல் பற்றியும் ஆசிரியர் இப்பகுதியில் மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறார் எண்ணும் எழுத்தும்