NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு - District wise name list Attached
6,7,8 First term - Science Book back Question & Answers
FIRST TERM- 6,7,8-TH-STD-TAMIL-NOTES OF LESSON PLAN GUIDE-PDF FILE
FIRST TERM-4TH STD NOTES OF LESSON PLAN GUIDE-PDF FILE-- T/M
தொடக்க நிலை மாணவர்களுக்கான அடிப்படை ஆங்கில வார்த்தைகள்(SPOKEN ENGLISH)-PDF
Click here to download pdf file
EMIS - How To Promote Students From One Class To Another Class? - Step By Step Explanation - Pdf
How to promote the students from one class to another class?
▪️மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யும் வசதி emis portal-லில் enable செய்யப்பட்டு உள்ளது.
▪️ தங்கள் பள்ளியில் உள்ள இறுதி வகுப்பு மாணவர்களுக்கு tc generation செய்து common pool-லுக்கு அனுப்பி இறுதி வகுப்பில் 0 என வைத்துக் கொள்ளவும்.
▪️பிறகு இறங்கு வரிசையில் அதாவது உங்கள் பள்ளி நடுநிலைப்பள்ளி எனில் 7 ஆம் வகுப்பு மாணவர்களை 8 ஆம் வகுப்பிற்கு promote செய்யவும்.
▪️தற்போது ஏழாம் வகுப்பில் 0 என இருக்கும் .தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களை ஏழாம் வகுப்பிற்கு promote செய்யவும்.
▪️இவ்வாறு அனைத்து வகுப்பு மாணவர்களையும் promote செய்தபின் முதல் வகுப்பில் 0 என வரும்.
▪️அதன் பிறகு தங்கள் பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களை new entry செய்து கொள்ளலாம்.
▪️மிக முக்கியமான ஒன்று முதல் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களையும் new entry செய்யக் கூடாது.
▪️அந்த மாணவன் ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ LKG & UKG படித்திருக்கிறாரா? என பார்த்த பின்பு இல்லை எனில் new entry செய்யவும்.
▪️LKG & UKG மாணவர்களுக்கும் emis id உண்டு.
தொடக்கக் கல்வி - ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை வெளியீடு.
தொடக்கக் கல்வி 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022
பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் - 08.07.2022
Click Here to Download - DEE Transfer 2022 - Proceedings - - Pdf
தொடக்க நிலை 4 & 5ம் வகுப்பு மாணவர்களுக்காண Mission 2025- Spoken English கைடு
Ennum Ezhuthum Lesson Plan Format ( All Subject )
கல்வி தொலைக் காட்சியில் எண்ணும், எழுத்தும் மாதிரி வகுப்புகள் தொடக்கம்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மாத இதழ் - அரசாணை வெளியீடு.
மாதம் ரூ.1,000 உதவி திட்டம்- தகுதியான மாணவிகளை தேர்வு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்களை நடத்த உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட இன்று (25-ந்தேதி ) முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download - புதிய அப்டேட் - 0.53
இல்லம் தேடி கல்வி செயலியின் புதிய பதிப்பு.
ITK APP NEW UPDATE ( Version - 0.53 )
Date-7.3.2023
Whats New :
👉 Resource materials & video slides added.
👇 App Update Direct Link
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
எண்ணும் எழுத்தும் திட்டம் : பாடக்குறிப்பு படிவம் | LESSON PLAN MODEL EMPTY FORMAT | ALL SUBJECTS
Topic : எண்ணும் எழுத்தும் - Lesson Plan Format
File type : PDF
Medium : Tamil & English Medium
Prepared By : TN SCERT
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
MORNING PRAYER ACTIVITIES 24.06.2022

திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: மானம்
குறள் : 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
பொருள்:
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
பழமொழி :
Measure thrice before you cut once
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன்.
2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்
பொன்மொழி :
வீழ்ந்தாலும் எழும் சூரியன் போல, படிப்படியாய் ஊன்றி மிதித்து முன்னேறு! ஒருநாள் நீயும் வெற்றியாளனே!
பொது அறிவு :
1.எந்த விட்டமின் ஈரலில் பாதுகாக்கப்படும்?
விட்டமின் ஏ.
2. மனித உடலில் கெட்டியான பகுதி எது?
பற்களின் இனாமல்.
English words & meanings :
Identical - similar in every detail. Adjective. ஒத்த வேறு பாடு இல்லாத. பெயரடைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
வாழைப்பூ நரம்புகளை வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைக் தணித்து புத்துணர்வைக் கொடுக்கும்.
NMMS Q 10
AB = 0; BC = 2; CD = 6 எனில் ABC இன் மதிப்பு என்ன? விடை: 0
இன்று ஜூன் 24
கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
நீதிக்கதை
தவளையின் வெற்றி
வெகு காலத்திற்கு முன்பு சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு.
இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது.
போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். வழி மிகவும் கடினமானது.
இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது.
வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு கூட அவற்றுக்குக்கிடையாது. கோபுரத்தின் உயரம் மிகவும் அதிகம்.
பார்வையாளர்களின் இத்தகைய பேச்சைக்கேட்ட அந்த சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரத்தின் மேலே ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தன. ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கியது. தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த ஒரு சில தவளைகள் மட்டும் மேலும் அதிக உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன.
இது மிகவும் கடினமான விஷயம். உங்களில் ஒருவரும் உச்சியை அடையப்போவதில்லை.
உற்சாகமாக இருந்த அந்த சிறிய தவளைகளில், சில மிகவும் சோர்வடைந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டு கீழ் நோக்கி இறங்கத் தொடங்கின.
ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்து தவளைகளும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டன. அது மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது.
மற்ற அனைத்துத் தவளைகளும் அந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி கோபுரத்தின் உச்சியை அடைய முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தன.
போட்டியில் கலந்து கொண்ட தவளைகளில் ஒன்று, வென்ற தவளையிடம் உனக்கு மட்டும் கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு உண்டான பலம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டது.
வெற்றி பெற்ற தவளை கூறியது இவர்கள் சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என் எண்ணம் முழுதும் உச்சியை அடைவது மட்டுமே...
இன்றைய செய்திகள் - 24.06.22
G.O-53-தமிழ்நாடு அடிப்படைப் பணி அரசு ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வயதைக் குறிக்கும் வெயிட்டேஜ் - திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
அரசு மற்றும் அனைத்து வகையான பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாக முற்றிலுமாக தற்காலிகமாக நிரப்பிட பள்ளிகல்வி ஆணையர் & தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்-PDF
10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
அரசுப்பள்ளிகளில் வகுப்பு எடுக்க தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து - பள்ளிக்கல்வித்துறை
அரசுப்பள்ளிகளில் அறிவியல் வகுப்பு எடுக்க "அகஸ்தியா பன்னாட்டு தொண்டு நிறுவனத்துக்கு" வழங்கப்பட்ட அனுமதி ரத்து
தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சி என்று எழுந்த கண்டனத்தையடுத்து, வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்கலாமா? RTI REPLY!
மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI REPLY!