அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமை ஒன்றியங்களின் பட்டியல் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு / அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக ( Priority Block ) தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு 40 ஒன்றியங்கள்  முன்னுரிமை ஒன்றியங்களாக அறிவித்து பார்வை -2 ல்காணும் செயல்முறைகளின்படி.ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்வரும் வட்டாரங்களுக்கு மட்டுமே  அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப் படும்.மற்ற ஒன்றியங்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்பட மாட்டாது.







கற்றல் விளைவுகள் - எண் குறியீடு -pdf

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை-  அனைத்து பாடங்களுக்கும்-



Click here to download pdf file

ஜே.இ.இ.,(JEE) நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்

தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. 

பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., பிரதான தேர்வு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்வு ஏப்., 21, 24, 25, 29, மே 1 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது. 

இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மார்ச் 1 முதல் ஏப்., 5 வரை நடந்தது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, நாளை துவங்க உள்ளது; மே 3 வரை விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட தேர்வானது மே 24 முதல் 29 வரை நடக்க உள்ளது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

NTSE Exam - Full Guide

TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23



UPDATED ON 07 APRIL  2022


RTE Attendance Added & BMI Bug Fixed.


TN EMIS SCHOOL APP


New Updated Link.










இல்லம் தேடிக் கல்வி (ITK) Mobile App New Version Available Here!!!

இல்லம் தேடிக் கல்வி (ITK) Mobile App New Version Available Here!!!




Click here to download new version 

பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு - PDF

பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு - PDF


Click here to download

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

பொதுத் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை விரைந்து முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!




புதிய கல்விக் கொள்கை..! வல்லுநர்கள் குழு..! முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில், பேராசிரியர்கள் எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்பட 13 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்திற்கான தனித்துவமான கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும் என்றும் மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (EMIS) சார்ந்த இடர்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், அவற்றிற்கான தீர்வுகள்...

கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (EMIS) சார்ந்த இடர்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், அவற்றிற்கான தீர்வுகள்...





Click here to download pdf -1 

Click here to download pdf -2 

Click here to download pdf -3 






900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

2013-14 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!





எண்ணும் எழுத்தும் பயிற்சி Module 3 - Question and Answer

எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் -3 -கேள்விகள் & உத்தேச விடைகள் :




கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்

கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்!

அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக 20.03.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது . 

அத்துடன் ஊக்க உரைகள் , முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலைவரிசை எண் குறித்த விவரங்கள் :




எண்ணும் எழுத்தும் பயிற்சி - முன்றாவது கட்டகம் Direct Link

ENNUM EZHUTHUM TRAINING  ENNUM EZHUTHUM TRAINING - MODULE 3 - Direct link 







Click here to log in Training

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

 தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது:

 பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றிரவு தேர்வு ரத்து என செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை நடைபெறும்.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுமா என்பது குறித்த  எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டதாக அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது. அதில், 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை எனவும் 6-முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்ததுடன் கண்டிப்பாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

How to Change Marksheet Error

பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல்


தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றிரவு தேர்வு ரத்து என செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

G.O- 935 - 2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் அடுத்த 2022ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகளுடன் 23 நாட்களும் பொதுவிடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 ஆங்கிலப் புத்தாண்டு 01-01-2022 சனிக்கிழமை

2 பொங்கல் 14-01-2022 வெள்ளிக் கிழமை

3 திருவள்ளுவர் தினம் 15-01-2022 சனிக்கிழமை

4 உழவர் தினம் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை

5 தைப் பூசம் 18-01-2022 செவ்வாய் கிழமை

6 குடியரசு தினம் 26-01-2022 புதன்கிழமை

7 வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு 01-04-2022 வெள்ளிக்கிழமை

8 தெலுகு வருடப் பிறப்பு 02-04-2022 சனிக்கிழமை

9 தமிழ்ப் புத்தாண்டு 14-04-2022 வியாழக் கிழமை

10 புனித வெள்ளி 15-04-2022 வெள்ளிக் கிழமை


11 மே தினம் 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை

12 ரம்ஜான் 03-05-2022 செவ்வாய் கிழமை

13 பக்ரீத் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை

14 மொகரம் 09-08-2022 செவ்வாய் கிழமை

15 சுதந்திர தினம் 15-08-2022 திங்கள்கிழமை

16 கிருஷ்ண ஜெயந்தி 19-08-2022 வெள்ளிக்கிழமை

17 விநாயகர் சதுர்த்தி 31-08-2022 புதன்கிழமை

18 காந்தி ஜெயந்தி 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை

19 ஆயுத பூஜை 04-10-2022 செவ்வாய்கிழமை

20 விஜய தசமி 05-10-2022 புதன்கிழமை


21 மிலாதுன் நபி 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை

22 தீபாவளி 24-10-2022 திங்கட் கிழமை

23 கிறிஸ்துமஸ் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை




+2 செய்முறை தேர்வு நடத்த வழிகாட்டுதல் வெளியீடு அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

 +2 செய்முறை தேர்வு நடத்த வழிகாட்டுதல் வெளியீடு அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்



Click here to download pdf 

கோடை விடுமுறை நாட்கள் குறைகிறது- ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
நேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.




பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித்  தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.

அதன்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.  

அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ந்தேதி ஆரம்பித்து 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.

TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.21

TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.21





10th Science Practical 2022 - Schedule And Instructions DGE Published.

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2022 - கால அட்டவணை மற்றும் வழிமுறைகள் - தேர்வுத்துறை வெளியீடு.





10th Science Practical 2022 - Schedule And Instructions DGE Proceedings - Download here

ITK APP – மையத்திற்கு வரும் மாணவர்களை சேர்க்க புதிய வசதி அறிமுகம்.( Version 0.0.23)

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கவனத்திற்கு தங்கள் மையத்திற்கு வரும் மாணவர்களை சேர்க்க ITK APP-ல் புதிய வசதி அறிமுகம்.

( Version 0.0.23)

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

Step :1.  Clickமாணவர் சேர்க்க

Step :2. Click Add student

Step 3. Click Filter option

Step:4 select category & school type

Step:5 click apply

Step :6 select school name – class -section

Step :7 click tic in box -add student


All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda

All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda






பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 04.04.2022 மற்றும் 05.04.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் அனுப்புதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! 

 All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda - Download here...


Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை பொதுத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!



Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings 

Reader allowance for Visually Impaired | பார்வைக் குறைபாடு உள்ள 14 முதல் 18 வயது உடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்புப் படியாக ₹.100 / வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD-PDF

பார்வைக் குறைபாடு உள்ள 14 முதல் 18 வயது உடைய அரசுப் பள்ளி  மாணவர்களுக்கான கற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்புப் படியாக  ₹.100 / வழங்குதல்  சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்