தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு

மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என, தொடக்க பள்ளிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது



இதுகுறித்து, பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் எழுதும்போது, அதன் முன் எழுத்தான இனிஷியலையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும்

பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

genமாணவர்கள் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையொப்பமிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, பள்ளி கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வகை தொடக்க கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Training on building Inclusive class rooms(IED) - Training Assessment link & Assessment Material - pdf

Training on building Inclusive class rooms(IED) - Training Assessment link & Assessment Material - pdf




எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -2 -Questions

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -2 -Questions


CLICK HERE -Module -2-QUESTION-PDF

CLICK HERE -MODULE-2 Question PDF         

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -2 Link Now opened

ENNUM EZHUTHUM ONLINE TRAINING open


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

எண்ணும் எழுத்தும் பயிற்சி Module -2


Use the above link to join எண்ணும் எழுத்தும் பயிற்சி

Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப் புத்தகம் | நமது சுற்றுச்சூழல் | பாடம் 1 | KalviTv

Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப் புத்தகம் | நமது சுற்றுச்சூழல் | பாடம் 1 | KalviTv

பயிற்சித் தாள்: 1
பக்கம் எண்: 1 - 4
இப்பாடத் தொகுப்பில் பாடம் ஒன்று பகுதியில் உள்ள "நமது சுற்றுச்சூழல்" பாடத்தினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.





Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப்புத்தகம் | நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள்..| KalviTv

Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப்புத்தகம் | நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள்..| KalviTv

பாடம்: 3 மற்றும் 4
பயிற்சித் தாள்: 3 மற்றும் 4
பக்கம் எண்: 10 - 19
இப்பாடத் தொகுப்பில் பாடம் மூன்று மற்றும் நான்கு பகுதியில் உள்ள "நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, தாவரத்தின் பாகங்கள்,  சிறு செடிகள் புதர் செடிகள், மரங்கள், காய்கறிகள் மற்றும் கனிகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.


Class 2 | வகுப்பு 2 | அறிவியல் | பயிற்சிப்புத்தகம் | நமது சமுதாயம் - ஐம்பூதங்கள் - நம்மை..| KalviTv

Class 2 | வகுப்பு 2 | அறிவியல் | பயிற்சிப்புத்தகம் | நமது சமுதாயம் - ஐம்பூதங்கள் - நம்மை..| KalviTv

பயிற்சித் தாள்: 7, 8 மற்றும் 9
பக்கம் எண்: 29 - 46
இப்பாடப் தொகுப்பில் உள்ள "சமுதாயம், ஐம்பூதங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள்" ஆகிய பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் தெளிவாக கற்றுத் தருகிறார்.


Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப்புத்தகம் | எனது அருமை தாய்நாடு - சக்தியின்பயணம்..| KalviTv

Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப்புத்தகம் | எனது அருமை தாய்நாடு - சக்தியின்..| KalviTv


பயிற்சித் தாள்: 10, 11, 12 மற்றும் 13
பக்கம் எண்: 47 - 59
இப்பாடத்தொகுப்பில் உள்ள "எனது அருமை தாய்நாடு - சக்தியின் பயணம் - பகலும் இரவும் மற்றும் வியத்தகு இயற்கை" ஆகிய பாடத் தலைப்புகளைப் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்
.


Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப் புத்தகம் | எனது அற்புதமான உடல் | பாடம் 2 | KalviTv

Class 2 | வகுப்பு 2 | சூழ்நிலையியல் | பயிற்சிப் புத்தகம் | எனது அற்புதமான உடல் | பாடம் 2 | KalviTv

பயிற்சித் தாள்: 2
பக்கம் எண்: 5 - 9
இப்பாடத் தொகுப்பில் பாடம் இரண்டு பகுதியில் உள்ள " எனது அற்புதமான உடல்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.




Trust Exam 2022 - SURA Guides / SURA Notes

Trust Exam 2021 - 2022 - Study Guides / Notes


NMMS- EXAM HALL TICKET Released

Inclusive Education Online Training - Schedule



Inclusive Education Online Training - Schedule






சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது'க்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு | Tamil Nadu Best Science Teachers Award - Application link and pdf download

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களை அங்கீகரிக்கும் வண்ணம் அரசாணை எண்.192 உயர்க்கல்வித் (பி2) துறை, நாள் 13.08.2018-ன்படி, “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது”-னை வழங்குவதற்கு அறிவியல் நகரத்திற்கு அரசால் ஒப்பளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும், அதன் ஊடாக மாணவர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும், வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.25,000/-க்கான காசோலை (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்விருதிற்கு கீழ்க்கண்ட ஐந்து பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:

1.    கணிதம்

2.    இயற்பியல்

3.    வேதியியல்

4.    உயிரியல்  மற்றும்

5.    புவியியல் / கணினிஅறிவியல் / வேளாண்நடைமுறைகள் 


இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்படும். 


இதற்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க தொடர்பான விதிகள் ஆகியவைகளை http://www.sciencecitychennai.in/Awards.html  என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2020-21-ஆம் ஆண்டிற்கான “சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது” வழங்க ஏதுவாக மேல்குறிப்பிட்டுள்ள ஐந்து வகைப் பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தலைமைஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளிக்கல்வித் துறை வழியாக அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. "


BSTA- Application and Rules Pdf download here

NMMS Exam - 2016 -SAT & MAT Previous year Question Paper & Answer Key

NMMS Exam - 2016 Previous year Question Paper & Answer Key - SAT



Topic  : NMMS Exam - 2016 Previous year Question Paper & Answer Key - SAT


File type   :   PDF


Medium  : Tamil & English Medium


Prepared By   :   Government of Tamilnadu


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்




Click here to download SAT 2016 Question Paper


NMMS Exam - 2016 Previous year Question Paper & Answer Key - MAT


Topic  : NMMS Exam - 2016 Previous year Question Paper & Answer Key - MAT


File type   :   PDF


Medium  : Tamil & English Medium


Prepared By   :   Government of Tamilnadu


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click here to download MAT question paper - 2016

NMMS Exam - 2014 -SAT & MAT Previous year Question Paper & Answer Key

NMMS Exam - 2014 Previous year Question Paper & Answer Key - SAT



Topic  : NMMS Exam - 2014 Previous year Question Paper & Answer Key - SAT


File type   :   PDF


Medium  : Tamil & English Medium


Prepared By   :   Government of Tamilnadu


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்



Click here to download SAT Question paper - 2014



NMMS Exam - 2014 Previous year Question Paper & Answer Key - MAT


Topic  : NMMS Exam - 2014 Previous year Question Paper & Answer Key - MAT


File type   :   PDF


Medium  : Tamil & English Medium


Prepared By   :   Government of Tamilnadu


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


Click here to download MAT question paper - 2014