இல்லம் தேடி கல்வி - ITK APP NEW UPDATE
Version -0.71
Date 8.2.24
What's New
eKYC Scholarship Module Added.
App Update Direct Link👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
Education and Information
இல்லம் தேடி கல்வி - ITK APP NEW UPDATE
Version -0.71
Date 8.2.24
What's New
eKYC Scholarship Module Added.
App Update Direct Link👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
Revised ICT and Digital Initiatives Training
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள Hi-Tech lab இல் 17.2.2022 மற்றும் 3.3.2022 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
6,7,8 TERM 2 Tamil subject lesson plan - CLICK HERE TO DOWNLOAD
6,7,8 TERM 2 English subject lesson plan- CLICK HERE TO DOWNLOAD
6,7,8 TERM 2 Maths English Medium lesson plan-CLICK HERE TO DOWNLOAD
6,7,8 TERM 2 Science Tamil Medium lesson plan- CLICK HERE TO DOWNLOAD
6,7,8 TERM 2 Science English Medium lesson plan-CLICK HERE TO DOWNLOAD
6,7,8 TERM 2 Social Science Tamil Medium lesson plan- CLICK HERE TO DOWNLOAD
6,7,8 TERM 2 Social Science English Medium lesson plan-CLICK HERE TO DOWNLOAD
5th Standard | Term 2 | Lesson Plan | Tamil Medium-CLICK HERE TO DOWNLOAD
5th Standard | Term 2 | Lesson Plan | English Medium-CLICK HERE TO DOWNLOAD
4th Standard | Term 2 | Lesson Plan | Tamil Medium-CLICK HERE TO DOWNLOAD
4th Standard | Term 2 | Lesson Plan | English Medium- CLICK HERE TO DOWNLOAD
3rd Standard | Term 2 | Lesson Plan | Tamil Medium-CLICK HERE TO DOWNLOAD
3rd Standard | Term 2 | Lesson Plan | English Medium-CLICK HERE TO DOWNLOAD
Topic : 9th Standard - Tamil Guide
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Sura Publications
TN EMIS School App new update available.
BMI SCREENING MODULE ADDED
Last update 23.02.2022
Direct link available👇
கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்யவும் மற்றும் கற்றல் அடைவுத் திறன்களை மேம்படுத்தவும் வேண்டியுள்ளதால் 26.02.2022 அன்று நடைபெறயிருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
பள்ளிகளில் பராமரிக்கப்படவேண்டிய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் சுயவிவரப் படிவம்
Profile Form of Illam Thedi Kalvi Scheme Volunteers to be Maintained in Schools - Download here...
பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து சார்ந்த பள்ளியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!
எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது.
(பயிற்சியானது TNEMIS appல் அல்ல)
பயிற்சி பெற Google chrome ல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி
அவரவர் user id , password கொண்டு log in செய்யவும்
_Trs.log in செய்தபின் dashboard ல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என இருக்கும்_
_அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்_.
_அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்_
_ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை time உள்ளது_
_எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம்
_மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம் என தகவல்_
எண்ணும் எழுத்தும் பயிற்சி வினாடி வினா கேள்விகள்..EMIS - Quiz Questions.pdf
Click here to download pdf
2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் படி , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து , அதற்காக மாணவர் ஒருவருக்கு ரூபாய் 10 / - வீதம் 1263550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.126.355 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச்செயல்பாட்டின் முக்கிய நோக்கம் :
இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும் , மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும் . மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் . அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து , வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும் . மேலும் விவசாயம் சார்ந்த அறிவுடன் , மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் , மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.