Class 8 | English | Supplementary - The Three Questions | Unit 1 | KalviTv 25.01.2022

வகுப்பு 8| தமிழ்| விரிவானம் |அறிவுசால் ஒளவையார் | பருவம் 3 | இயல்7 |பகுதி 1/ 25.01.2022 kalvi tv videos

Class 7|English Grammar REPORTED SPECH page no 88 |term 3 KALVI TV 25.01. 2022

Class 6| English Grammar conjunction-page no:80 | Unit 1|Part1||KalviTv videos 25.01.2022

Class 5|English | Lesson |The witty sparrow page no: 85|Term 3 |KalviTv videos 25.01.2022

Class 4 | English |The Best policy| KalviTv- 25.01.2022

Class 3 | Term 3| English | THE LITTLE DOCTOR / 25.01.2022 kalvi tv videos

வகுப்பு 2| ENGLISH| TERM 3| A VISIT TO THE FARM / 25.01.2022 kalvi tv videos

வகுப்பு 1| ஆங்கிலம்|Rain Drops of Rain -Poem |பருவம் 3| 25.01.2022 kalvitv videos

Class9 |வகுப்பு 9| சமுக அறிவியல் | தேர்தல் அரசியல் மற்றும் அழுத்தக்குழுக்கள் - Kalvi Tv Videos 24.01.22

Class 9 | வகுப்பு 9 |அறிவியல் | அண்டம் | இயல் 4 - Kalvi Tv Videos 24.01.22

Class 9| வகுப்பு 9 | கணக்கு | ஆயத்தொலை வடிவியல் |ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி - Kalvi Tv Videos 24.01.22

Class 9 | English | Water - The Elixir of Life | Grammar | Future Tense - Kalvi Tv Videos 24.01.22

Class 9 | வகுப்பு 9 | தமிழ் | இலக்கணம் - பயன்பாட்டுத் தொடர் - Kalvi Tv Videos 24.01.22

வகுப்பு 10 | சைகைமொழி வழி | சமூகஅறிவியல் | 19 ம் நூற்றாண்டின் சமய இயக்கங்கள் - Kalvi Tv Videos 24.01.22

Class 10 | வகுப்பு 10 | அறிவியல் | அலகு 2 | ஒளியியல் | Kalvi Tv Videos | 24.01.2022

Class 10 | வகுப்பு 10 | அறிவியல் | அலகு 2 | ஒளியியல் | Kalvi Tv Videos |24.01.2022

வகுப்பு 10 | சைகைமொழி வழி | கணக்கு | விகிதமுறு கோவைகள் - Kalvi Tv Videos 24.01.22

Class 10 | English | Prose - The night the ghost got in - Kalvi Tv Videos 24.01.22

Class 10 | வகுப்பு 10 | தமிழ் | இராமானுசர் நாடகம் - Kalvi Tv Videos 24.01.22

வகுப்பு 6 | இயல் 7 | விரிவானம் | வேலுநாச்சியார்/ 24.01.2022 kalvi tv videos

Please Note:  This is private video

வகுப்பு 7| தமிழ்| இலக்கணம் | அணி இலக்கணம் | பருவம் | இயல் 1|பகுதி5|Term 3 / 24.01.2022 kalvi tv videos

வகுப்பு 7| தமிழ்| இலக்கணம் | அணி இலக்கணம் | பருவம் | இயல் 1|பகுதி5|Term 3

வகுப்பு5|தமிழ் | இணைச்சொற்கள் |இலக்கணம் |இயல் 1 / 24.01.2022 kalvi tv videos

Class 4 | வகுப்பு 4 | தமிழ் | உலா வரும் செயற்கைக்கோள்கள் | பாடம் 1 | 24.01.2022 KalviTv

Class 4 | வகுப்பு 4 | தமிழ் | உலா வரும் செயற்கைக்கோள்கள் | பாடம் 1 | KalviTv

வகுப்பு 3 | தமிழ் | மழை நீர் | இயல் 4 | பகுதி 1 | 24.01.2022 KalviTv videos

வகுப்பு 3 | தமிழ் | மழை நீர் | இயல் 4 | பகுதி 1 | KalviTv

வகுப்பு 2|தமிழ் |விரும்பி வேலை செய்யலாம் |பாடம்4|பகுதி1|Term3| 24.01.2022 KalviTv videos

வகுப்பு 2|தமிழ் |விரும்பி வேலை செய்யலாம் |பாடம்4|பகுதி1|Term3|KalviTv

Class 1 | வகுப்பு 1 | பயிற்சிப் புத்தகம் | தமிழ் | என்ன வண்ணம் வேண்டும்... | Term III | இயல் 2 | 24.01.2022 KalviTV videos

வகுப்பு 8 -சமூக அறிவியல் | பணம், சேமிப்பு மற்றும் முதலீடு | அலகு 10 | பகுதி 1/ 24.01.2022 kalvi tv videos

வகுப்பு 8 | அறிவியல் | அளவீட்டியல், அலகு முறை, அடிப்படை அலகுகள் | அலகு 1 / 24.01.2022 kalvi tv videos

வகுப்பு 8 | கணக்கு | வடிவியல் | நாற்கரம் வரைதல் | அலகு 5 | பகுதி 1/ 24.01.2022 kalvi tv videos

Class 8 | English | Poem - Making Life Worthwhile | Unit 3 | 24.01.2022 KalviTv videos

வகுப்பு 8| தமிழ் |பாரத ரத்னா எம்.ஜி.இராமசந்திரன்| இயல்7 |பகுதி 1 / 24.01.2022 kalvi tv videos

ஜனவரி 31க்குள் 10, +1 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல்: தேர்வுத்துறை உத்தரவு!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஜன.31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) 10, பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு அவ்விவரங்களை ஜன.19-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஒருசில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிய வருகிறது.

இதனால், மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணத்தை செலுத்துவதற்கும் ஜன.21 முதல் 31 வரை கூடுதலாக காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.

இதுவே கடைசி வாய்ப்பு ஆகும். இதன் பிறகு எக்காரணம் கொண்டும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும், தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 10 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணியை ஜன.31-க்குள் முடிக்குமாறு அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் தரநிலை மதிப்பீடு : வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (‘சமக்ரசிஷா’) சாா்பில் நிகழ் கல்வியாண்டுக்கான ‘பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு’ சாா்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ‘சமக்ரசிஷா’ மாநிலத் திட்ட இயக்குநா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் வழிகாட்டுதல் படி, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக பல்கலைக்கழகம் (‘என்ஐஇபிஏ’) பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை வழிநடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் தற்போது 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான சுய மதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஜன.21-ஆம் தேதி முதல் பிப்.10-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய மதிப்பீடு முடிவடைந்த அடுத்த 30 நாள்களுக்குள் ஒன்றியத்துக்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 413 ஒன்றியங்களில் 16,520 பள்ளிகளில் புற மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். புற மதிப்பீட்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.600 வீதம் 16,520 பள்ளிகளுக்கு ரூ.99.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, சாய்தளம், மதிய உணவு பொருள்கள், குடிநீா் வசதி, கழிப்பறை, கை கழுவும் வசதிகள் போன்ற பள்ளி வளாகங்களை கையாளுதல் குறித்து சுயமதிப்பீடு செய்யப்படவுள்ளது. மேலும், பள்ளித்தலைமை மற்றும் மேலாண்மை, உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூா்வமான சமுதாய பங்கேற்பு போன்றவையும் ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாரத்திலுள்ள கல்வித்துறை அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் மூலமாக இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.

இல்லம் தேடி கல்வி மையத்துக்கு பிளக்ஸ் போர்டுகள் அனுப்பும் பணி தீவிரம்

இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு, பிளக்ஸ் போர்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கொரோனா தொற்று பரவல் காலங்களில், அரசு பள்ளிகளில் முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்காக, தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளுக்கு மாலை, 5:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, கல்வி சேவை வழங்கப்படுகிறது. 20 குழந்தைகளுக்கு, ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 கரூர் மாவட்டத்தில், 3,029 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த, இல்லம் தேடி கல்வி மையங்களை அடையாளப்படுத்த, பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பும் பணி, கரூர் மாநகராட்சி பள்ளியிலிருந்து, நேற்று தொடங்கியது. அந்த போர்டில், மையத்தின் எண், குடியிருப்பு முகவரி, கிராமம், தன்னார்வலர் பெயர், மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் அடங்கியுள்ளன.

MATHS (1st STD TO 5th STD ) LEARNING OUTCOMES- T/M & E/M -PDF

ஆசிரியர் சகோதரர் சகோதரிகள்அனைவருக்கும்

இனிய வணக்கம்

வட்டார அளவில் நடைபெற உள்ள தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான

கற்றல் விளைவுகள் - கணக்கு

( தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி )

பயிற்சிக்கு தேவையான தொடக்க நிலையில்மாணவர்கள் பெற வேண்டிய கற்றல்விளைவுகள் பயிற்சி அளிக்க தேவையான

➡️ கற்றல் விளைவுகள் அட்டைகள் வண்ணவடிவில்  தயாரித்துள்ளேன்.

இதனை நாம்

➡️கைபேசி

➡️ மடிக்கணினி

➡️ ஸ்மார்ட் டிவி

➡️ தொடுதிரை வகுப்பறை

போன்றவற்றில் எளிதில் பயன்படுத்தும்வகையில் PDF வடிவில்உருவாக்கியுள்ளேன்.பிற ஆசிரியர்கருத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும்

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

இரா.ஏழுமலை

இடைநிலை ஆசிரியர்

ஊ.ஒ.ந.நி.பள்ளி

காவனூர் புதுச்சேரி

உத்திரமேரூர் ஒன்றியம்

காஞ்சிபுரம் மாவட்டம்

9751366565

Learning Outcomes Maths  - 1 STD TM- CLICK HERE

DEE- SECONDARY GRADE VACANT LIST- (ALL DISTRICT)

கல்வித் தொலைக்காட்சி மூலமாக 10 12ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

   தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கேற்ப, அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10, 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Shaala Siddhi - Self and External Evaluation 2022 - பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் (School Registers) - SPD Proceedings

2021-22ஆம் ஆண்டிற்கான Shaala Siddhi - Self and External Evaluation - பள்ளியில் இருக்க வேண்டிய பதிவேடுகள் (School Registers) & பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் (SPD Guidelines) ந.க.எண். 2844/A6/ஒபக/தரம்/ 2021, நாள்: 21.01.2022

DSE- TRANSFER COUNSELLING SCHEDULE - 2022 IN SINGLE PAGE

10 - ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 21.01.22 Kalvi Tv videos

10 - ஆம் வகுப்பு - அறிவியல் - 21.01.22 Kalvi Tv videos

10 - ஆம் வகுப்பு - கணக்கு - 21.01.22 Kalvi Tv videos

10 - ஆம் வகுப்பு - English - 21.01.22 Kalvi Tv videos

10 - ஆம் வகுப்பு - தமிழ் - 21.01.22 Kalvi Tv videos

9 - ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 21.01.22 Kalvi Tv videos

9 - ஆம் வகுப்பு - அறிவியல் - 21.01.22 Kalvi Tv videos