9 -ஆம் வகுப்பு - English - 19.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - English - 19.01.22 Kalvi Tv
Education and Information
9 -ஆம் வகுப்பு - English - 19.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - English - 19.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - தமிழ் - 19.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - தமிழ் - 19.01.22 Kalvi Tv
கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் வழியாக 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்புமாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்
அதற்கேற்ப, அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10. 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்கள் வழியாக வாரம்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெறும் பகுதிகளை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
5 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
5 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
4 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
4 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
2 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
2 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
1 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
1 -ஆம் வகுப்பு - 19.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - அறிவியல் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - அறிவியல் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - கணிதம் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - கணிதம் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - English - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - English - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - தமிழ் - 17.01.22 Kalvi Tv
10 -ஆம் வகுப்பு - தமிழ் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - அறிவியல் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - அறிவியல் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - கணிதம் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - கணிதம் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - English - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - English - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - தமிழ் - 17.01.22 Kalvi Tv
8 -ஆம் வகுப்பு - தமிழ் - 17.01.22 Kalvi Tv
6 -ஆம் வகுப்பு - 17.01.22 Kalvi Tv
7 -ஆம் வகுப்பு - 17.01.22 Kalvi Tv
6 -ஆம் வகுப்பு - 17.01.22 Kalvi Tv
6 -ஆம் வகுப்பு - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - அறிவியல் - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - அறிவியல் - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - கணிதம் - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - கணிதம் - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - English - 17.01.22 Kalvi Tv
9 -ஆம் வகுப்பு - English - 17.01.22 Kalvi Tv
வகுப்பு 9 - தமிழ் - 17.01.22 Kalvi Tv
வகுப்பு 9 - தமிழ் - 17.01.22 Kalvi Tv
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.
இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்; தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மாணவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்பொழுது தொற்று அதிகரித்துள்ளதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தடுப்பூசியை ஆர்வமாகச் செலுத்திக் கொள்கின்றனர்.
மேலும் தமிழகத்திற்கு கூடுதல் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பண்டிகை நாட்களின் போது, கோயில்களில் மக்கள் கூட்டமாகச் சேர்வதால் ஒமைக்ரான் பரவ வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஒமைக்ரான் வைரஸ் பொறுத்த வரை பிப்ரவரி மாதம் உச்சத்தை அடைந்து, பின்னர் படிப்படியாகக் குறையும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது என கூறினார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை முறையாகச் செலுத்த வேண்டும்” என வேண்டுகோள்விடுத்தார்.