Income Tax Regime Selection Process
வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் :
1 ) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok .
2 ) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok .
3 ) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok ( Savings - 80C 1.5 லட்சம் இருந்தால் ) மற்றபடி ஏனைய வருமான தாரர்கள் New Regime ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment