ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் கடிதத்தின் படி எதிர்வரும் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமது வருமான வரியானது IFHRMS 2.0 மென்பொருள் வழியாக அந்தந்த மாதம் தானாகவே பிடித்தம் செய்யம் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே , வருமான வரிக்கான பழைய முறை ( Old Regime ) , மற்றும் புதிய முறை ( New Regime ) இதில் ஏதேனும் ஒன்றினை IFHRMS இல் login செய்து Other Applications- INCOME TAX வாயிலாக தெரிவு செய்து கொள்ள வேண்டும் . 01.03.2024 முதல் 10.03.2024 வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாளது தேதிக்குள் Old Regime or New Regime முறையினை தேர்வு செய்யாவிட்டால் தானாகவே Default ஆக New Regime முறையினை தேர்வு செய்து ஏப்ரல் -2024 முதல் மாத ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளும் முறையினை பின்னர் மாற்றம் செய்ய இயலாது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment