தமிழக அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தங்களின் அகவிலைப்படி உயர்வு D.A Arrear எவ்வளவு வரும் என்ற உத்தேச பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment