Gazette No:- 384 - தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற இயலாது!! அரசிதழ் ( Gazette notification)
🎯பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.23 படி தொடக்கத் கல்வித் துறையில் பதவி உயர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
🎯மொத்த பதவி உயர்வு நான்கு படி நிலையாக அமையும்.
இனி இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது .
இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே.
🎯 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு .
🎯பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.
பதவி உயர்வு படிநிலைகள்
SGT ➡️Elementary HM
▶️ -BT asst
▶️Middle Hm ➡️BEO
பதவி உயர்வு விவரங்கள் அரசிதழில்👇
Gazette No:- 384 - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment