Kind Attention to all
FA(B) Assessment தொடர்பான technical issues இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி அல்லது ஆசிரியர் 14417 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு complaint book செய்தால் தங்களுடைய இடர்பாடு சரி செய்து தரப்படும்.
- State EMIS support team
0 Comments:
Post a Comment