TRUST - தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 02.12.2022 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID / Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் , தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு ( TRUST ) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும் , தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment