தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன.
ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
0 Comments:
Post a Comment