School Vanavil Mandram - அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

 STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் Playlists கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்ளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.



அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம் .


அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் .

இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


Part wise Play list link


Physics Videos Click Here


Chemistry Videos Click Here


Mathematics Videos Click Here


Biology Videos Click Here


Click here to join whatsapp group for daily kalvinews update 

0 Comments:

Post a Comment