பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!!

  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, 


6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை.


1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9ம் தேதி வரை விடுமுறை.


எண்ணும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவத்திற்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் 6 - 8 வரை நடைபெறுவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

0 Comments:

Post a Comment