ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியானது இன்று கோவையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டடு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும. ' ஆசிரியர் மனசு ' பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நீறைவேற்றப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment