எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது.
(பயிற்சியானது TNEMIS appல் அல்ல)
பயிற்சி பெற Google chrome ல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி
அவரவர் user id , password கொண்டு log in செய்யவும்
_Trs.log in செய்தபின் dashboard ல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என இருக்கும்_
_அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்_.
_அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்_
_ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை time உள்ளது_
_எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம்
_மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம் என தகவல்_
0 Comments:
Post a Comment