கற்றல் விளைவுகள்(LEARNING OUT COMES ) - சூழ்நிலையியல்
ஆசிரியர் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும்
*இனிய வணக்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வட்டார அளவில் நடைபெற உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான
*கற்றல் விளைவுகள் - சூழ்நிலையியல்*
( *ஆங்கிலவழி* )
பயிற்சிக்கு தேவையான தொடக்க நிலையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் விளைவுகள் பயிற்சி அளிக்க தேவையான
*➡️ கற்றல் விளைவுகள் அட்டைகள்*
வண்ண வடிவில்
தயாரித்துள்ளேன்.
இதனை நாம்
➡️கைபேசி
➡️ மடிக்கணினி
➡️ ஸ்மார்ட் டிவி
➡️ தொடுதிரை வகுப்பறை
போன்றவற்றில்
எளிதில் பயன்படுத்தும் வகையில் PDF வடிவில் உருவாக்கியுள்ளேன்.
பிற ஆசிரியர் கருத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும்
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*இரா.ஏழுமலை*
*இடைநிலை ஆசிரியர்*
*ஊ.ஒ.ந.நி.பள்ளி*
*காவனூர் புதுச்சேரி*
*உத்திரமேரூர் ஒன்றியம்*
*காஞ்சிபுரம் மாவட்டம்*
9751366565
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0 Comments:
Post a Comment